சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் என்னும் கடலோரக் கிராமம், யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறிய கிராமமாக இருந்தாலும், பணம் புரளும் அழகிய ஊர் இது. “கொழும்பு சீனி முதலாளிகள்” என்று பெருமையோடு அழைக்கப்பட்ட அமரர்கள் திருவாளர்கள் சுப்பிரமணியம், சண்முகம் ஆகியோரும், இன்னும் பல தென்னிலங்கை வ ர்த்தகர்களும் சுருவில் கிராமத்தைச் சார்ந்தவர்களே! இந்த சுருவில் ஊரைச் சேர்ந்தவர்களான கனடா வாழ் பெருமக்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதே “சுருவில் மக்கள் மன்றம்- கனடா” ஆகும். அதன் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நேற்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஜே ஜே சுவாஹட் மண்டபத்தில் சிறபபாக நடைபெற்றது. சிறுவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் போட்;டி நிகழ்சசிகளும் சிறபபாக முறையில்…

Read More

கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

சீனாவில் தயாரிக்கப்பட்டு கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை கனடாவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சந்தீப் தேஷ்வால் என்பவர் டொராண்டோவில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனது 6 வயது மகள் அஸ்மிதாவுக்கு ஒரு குளோப் உலக உருண்டை ஒன்ரை வாங்ஜினார். அது சீனாவால் தயாரிக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த அவர் உலக உருண்டையை பார்த்து கொண்டு இருந்தார். அதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து தனித்து என்று காட்டப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் அந்த கடை உரிமையாளரிடம் கேட்டு உள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதியின் தவறான சித்திரம் அவரது மகள் போன்ற இந்திய இனத்தைச்…

Read More

ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல… பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்

ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல… பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்

ராஜ்யசபாவில், இந்தாண்டில், 66 இடங்கள் காலியாவதால், பா.ஜ.,வுக்கு, மேலும், 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ, BJP, ராஜ்யசபா தேர்தல், Rajya Sabha election, மனோகர் பரீக்கர்,Manohar Parrikar, தேர்தல் கமிஷன் ,Election Commission, ஹர்தீப் சிங் புரி, Hardeep Singh Puri, பார்லிமென்ட், Parliament,Bharatiya Janata Party, இதனால், ராஜ்யசபாவில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் அனைத்தும், எளிதில் நிறைவேறும் சூழ்நிலை ஏற்படும்.ராணுவ அமைச்சராக இருந்த, மனோகர் பரீக்கர், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2020 நவ., 25ல் முடிகிறது. கோவாவில் நடந்த சட்ட சபைத் தேர்தலுக்கு பின், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற மனோகர் பரீக்கர், ராணுவ…

Read More