கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

தன்னுடைய அணு ஆயுத பொத்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் -னிடம் உள்ள பொத்தானைவிட `பெரியது` மற்றும் `அதிக சக்திவாய்ந்தது` என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump Donald J. Trump ✔ @realDonaldTrump North Korean Leader Kim Jong Un just stated that the “Nuclear Button is on his desk at all times.” Will someone from his depleted and food starved regime please inform him that I too have a Nuclear Button,…

Read More

முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு

முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது காரசார விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.. ‘முத்தலாக்’ கூறி விவாகரத்துச் செய்யும் நடைமுறையால், இஸ்லாம் சமூகத்து பெண்கள் பாதிக்கப்படுதாக கூறப்படுவதால், அதை தடுக்கும் விதமாக, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆணுக்கு சிறை தண்டனை வழங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளும், பா.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால், கடந்த வியாழன் (2017 டிச.,28) அன்று, இந்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்…

Read More

கருணாநிதியுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

கருணாநிதியுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார். அவரை திமுக செயற்தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை சந்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Read More