ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற ஆய்வு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற ஆய்வு

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.  அவர் மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வருமான வரி துறை முன்னிலையில் வேதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் 2 அறைகள் முன்பே சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வேதா இல்ல மதிப்புகளை அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன.  இதற்கான ஆய்வு பணியில் ஆட்சியர், வட்டாட்சியர், பொது பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளின் ஆய்வு பணியை தொடர்ந்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி…

Read More

ஆன்மிக அரசியல், வீடியோ காட்சி பற்றி ரஜினிகாந்த் விளக்கம்

ஆன்மிக அரசியல், வீடியோ காட்சி பற்றி ரஜினிகாந்த் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் பற்றிச் சொல்லும் போது ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டார். இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிச.31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார். அப்போது அவர் தான் அரசியலில் இறங்குவது உறுதி என்று தெரிவித்த அவர் தான் 2021 சட்டமன்ற அரசியலில் நேரடியாக குதிக்கப்போவதாகவும், அதுவரை தனது ரசிகர்கள் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார். தனது பாதை ஆன்மிக அரசியல் பாதை என்று தெரிவித்து விவாதத்தை தூண்டிவிட்டார். ரஜினி ஆன்மிக அரசியல் என்று தெரிவித்தாலும் குறிப்பிட்ட மதத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்…

Read More

முதலமைச்சர் பழனிசாமியுடன், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு

முதலமைச்சர் பழனிசாமியுடன், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு

தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கியுள்ளது. இதேபோல், திண்டுக்கலில் 31.12.2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வரும் சிறை கைதிகளை சட்டத்துக்குட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்குட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காகவும், தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கியதற்காகவும், முத்தலாக் தடை மசோதாவில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்காகவும் எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி…

Read More

அரசியலில் கூட்டணியா மலேசியாவில் வருகிற 6-ந்தேதி ரஜினி- கமல் ஆலோசனை?

அரசியலில் கூட்டணியா மலேசியாவில் வருகிற 6-ந்தேதி ரஜினி- கமல் ஆலோசனை?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினி அரசி யல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் ரஜினி முந்தி கொண்டதால் அடுத்து கமல்ஹாசன் எத்தகைய அரசியல் பிரவேசத்தை முன்னெடுத்து செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசனும், ரஜினியும்  திரைத்துறையில் போட்டி யாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் இருவரும் பேசி ஆலோசனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று முடிவு செய்ததும் அவர் முதன் முதலில் அதுபற்றி கமல்ஹாசனிடம் தான் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின்…

Read More