புதிய அமெரிக்காவை உருவாக்க வாருங்கள் எதிர்கட்சிகளுக்கு டொனால்டு டிரம்ப் அழைப்பு

புதிய அமெரிக்காவை உருவாக்க வாருங்கள் எதிர்கட்சிகளுக்கு டொனால்டு டிரம்ப் அழைப்பு

புதிய அமெரிக்காவை உருவாக்க வாருங்கள் எதிர்கட்சிகளுக்கு டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்து உள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது : மக்களின் நன்மைக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்களுக்காக அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றிக்காட்டுவேன். தங்களுக்கு பணியாற்றுவதற்காகவே மக்கள் நம்மை தேர்வு செய்துள்ளனர். 20.40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை எனது நிர்வாகம் உருவாக்கி உள்ளது. மெரிட் அடிப்படையிலான குடியேற்ற முறையை அறிமுகம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. திறமையான, நமது சமூகத்திற்கு தனது பங்களிப்பை அளிக்கக் கூடிய, நாட்டிற்கு மரியாதை அளித்து நேசிக்கக் கூடிய மக்களுக்கு மட்டுமே…

Read More

பெண்கள் தான் பலாத்காரத்திற்கு அழைக்கின்றனர்: ஆசிரியை பேச்சால் சர்ச்சை

பெண்கள் தான் பலாத்காரத்திற்கு அழைக்கின்றனர்: ஆசிரியை பேச்சால் சர்ச்சை

சட்டீஸ்கரின் ராய்பூர் பகுதியில் மத்திய அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றின் உயிரியல் ஆசிரியை, ‘பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்கள் தான் அழைப்பு விடுக்கின்றனர்’ என, பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இரு பாலரும் படிக்கும் பள்ளியின் ஆசிரியையான ஸ்நேலதா ஷங்வார், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ‘பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல்கள் ஆகியவற்றிற்கு பெண்கள் தான் அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் ஜீன்ஸ் அணிவது, லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இரவு 8.30 மணிக்கு மேல் 11 வகுப்பு மாணவியர் பலர் வெளியில் வருவதை நான் பார்த்துள்ளேன். அவர்களிடம் வீட்டிற்கு செல்லும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். அவர்களின் பாதுகாப்பு அவர்களின் கைகளில் தான் உள்ளது….

Read More

ராகுலின் சட்டை விலை ரூ.70,000?

ராகுலின் சட்டை விலை ரூ.70,000?

ஷில்லாங் : நாகாலாந்து மாநிலத்துடன் சேர்த்து, 60 இடங்களைக் கொண்ட மேகாலயாவிற்கு பிப்ரவரி 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவருவதற்காக காங்.,சார்பில் அமைதி தொடர்பான இசை நிகழ்ச்சி ஷில்லாங்கில் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்., தலைவர் ராகுல், நீல நிற பேண்ட்டும், கறுப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். கடுமையான குளிரையும் தாங்கக் கூடிய இந்த ஜாக்கெட், சொகுசு உடைகளை விற்பனை செய்யும் பிரிஷ்டிஷின் பர்பெர்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.68,145 என பூமிங்டேல்ஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுலின் இந்த காஸ்ட்லி உடை தொடர்பாக மேகாலயா பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் ராகுலின் போட்டோவுடன் கருத்து…

Read More

ராமநாதபுரம் ரஜினி மன்ற செயலர் ரூ.5.40 லட்சம் மோசடி செய்ததாக புகார்

ராமநாதபுரம் ரஜினி மன்ற செயலர் ரூ.5.40 லட்சம் மோசடி செய்ததாக புகார்

ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ரூ.5.40 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. ராமேசுவரம் ராமதீர்த்தம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ராமேசுவரம் அஞ்சல் அலுவலகத்தில் பகுதிநேர அலுவலராக பணிபுரிகிறார். இவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலர் பாலநமச்சிவாயம் என்பவர் நிலம் வாங்கித் தருவதாக ரூ. 5.40 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பியிடம் புகார் அளித்தார். இதுகுறித்து செல்வம் கூறியதாவது: பாலநமச்சிவாயம் மதுரையில் நடத்திவந்த குமரன் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தில், மனை வாங்கும் திட்டத்தில் நான் உட்பட 49 பேர் சேர்ந்தோம். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே 1200 சதுர அடி வீட்டுமனை பதிவு செய்து…

Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்தார் முதல்வர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்தார் முதல்வர்

புதுச்சேரியில் மாட்டு வண்டியில் அமர்ந்து முதல்வர், அமைச்சர். ஆகியோர் ஊர்வலமாக வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் செயல்பாட்டின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டி ஊர்வலம் வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையின் அருகில் துவங்கியது. துவக்கத்திலேயே மாட்டு வண்டியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்து வந்தனர். மொத்தம் 8 மாட்டு வண்டிகள் அணிவகுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தி வரும் மத்திய…

Read More

லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறை சில்லறையாக குறைக்கின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க விஜயகாந்த் ஆலந்தூரில் இருந்து திரிசூலத்துக்குப் பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ’மதுரைக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.700 கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்வதற்கு பதில், நான் ரூ.500 அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றேன்’ என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இதுதான் இன்றைய தமிழகத்தின்…

Read More

The Nitric Oxide Key to Prevent Heart Attack

The Nitric Oxide Key to Prevent Heart Attack

Ask anyone what causes a sudden coronary attack and they will say it’s the result of high blood cholesterol, lack of exercise, obesity or smoking. Now, a report in the publication “LifeExtension” says doctors must start thinking “endothelium”. I’d bet few readers could even spell this word. So why is it so vital? And what natural remedies make it healthy? The endothelium is the ultra-thin, one cell thick, innermost lining of arteries. It produces nitric…

Read More

தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டங்கள் தொடக்கம்

தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டங்கள் தொடக்கம்

Tamil Heritage Celelbrations, hosted by Tamil Cultural and Academic Society of Durham, took place today at Pickering Town Centre. Three Mayors from the Region, attended there to celebrate our Heritage. Tamil Cultural and Academic Society of Durham (TCASD) ,என்று அழைக்கப்படும் தமிழர் அ மைப்பின் தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டங்கள் இன்று காலை தொடக்கம் Pickering Town Centre.வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. அமைப்பின் தலைவர் உட்பட பல அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து நடத்திய மேற்படி விழாவில் டுறம் பிராந்திய நகர பிதாக்கள் மூவர் கலந்து கொண்டு எமது மரபு சார்ந்த விழாவை எமது…

Read More

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் விழா

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் விழா

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் நடத்திய விவேகானந்தர் விழா கல்லூரியின் தம்பையா மண்படத்தில் அண்மையில் (10.01.2018 ) நடைபெற்றது. . கல்லூரியின் இந்து மன்றத் தலைவர் மதுராங்கி நந்தகோபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் வேணுகா சண்முகரட்ணம் முன்னிலை வகித்தார். பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் கலந்து கொண்டார். விவேகானந்தரை மையப்படுத்தி மாணவிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.

Read More

ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக Vic Fedeli

ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக Vic Fedeli

ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக (Interim Leader of Ontario’s Progressive Conservative Part ) Nipissing தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் நீண்ட கால கட்சி உறுப்பினருமாகிய Vic Fedeli  தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தற்போதைய மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்;சி உறுப்பினர் தேர்ந்தெடுத்தனர். நிரந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்ளகத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்ககப்படுகின்;றது MPP of Nipissing , Vic Fedeli has been named interim leader of Ontario’s Progressive Conservatives after Patrick Brown’s resignation in the face of sexual misconduct allegations. Fedeli, 61, was selected by…

Read More
1 2 3 8