விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?- தேர்தல் ஆணையம் விளக்கம்

விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?- தேர்தல் ஆணையம் விளக்கம்

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக இருந்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக ஆ.கே.நகரின் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனுவை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். அவரது வேட்புமனுவை 10 பேர் முன்மொழிந்திருந்தனர். அதில் சுமதி, அதை தீபன் ஆகியோர் விஷாலை பரிந்துரைத்து முன்மொழிந்தனரா என்பதில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை என நேரில் தெரிவித்தனர். மாலையில் சில ஆடியோ ஆதாரங்களை என்னிடம்…

Read More

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி தலைமையில் இந்த பரிசீலனை நடந்தது. பிற்பகல் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனை யின்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், வங்கி கணக்கு தொடர்பான விவரங் கள் சரியாக குறிப்பிடவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். எனவே, விஷால் மனுவை நிரா கரிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து…

Read More

“நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH)

“நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH)

SWETHA CINE ARTS (CANADA) ENTERPRISES என்னும் கனடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH) பாடல்கள் வெளியீடு கனடாவில் இன்று, டிசம்பர் மாதம் 2ம் திகதி ஸகாபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் இலவச நிகழ்வாக நடைபெறறதது இந்த புதுமையான நிகழ்வினைச் சிறப்பிக்கவென நேத்ரா திரைப்படத்தின் இயக்குனர் ஏ. வெங்கடேஸ் மற்றும் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மற்றும் கதாநாயகன் தமன் ஆகியோர் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்கள். . அக்னி இசைக்குழுவின் அட்டகாசமான இசையில் இசைச் சக்கரவர்த்தி தேவாவின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவின் இசையில் நேத்ரா திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டு மகிழவும், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள்வத்ர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் நிறைந்து…

Read More

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

லண்டன் – பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொல்ல முயன்ற சதி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு மீடியாக்களில் வெளியான செய்தி: ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம் தாக்குதல் நடத்தி கொல்ல திட்டம் தீட்டியிருந்தனர். இந்த சதி, பல வாரங்களாக பயங்கரவாதிகளை கண்காணித்ததை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ், லண்டனின் வடக்கு பகுதியில் ஜகாரியா ரஹ்மான்(20) என்பவரும், தென் கிழக்கு பிர்மிஹ்ஹாம் பகுதியை சேர்ந்த அகிப் இம்ரான்(21) ஆகியோர் கடந்த நவ.,28 ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று…

Read More