புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன் கடந்தஒக்டோபர் 18, 24, 25 ஆகியதிகதிகளில் கனடாகந்தசுவாமிஆலயத்தில் பக்தர்கள் அளித்தநன்கொடையின் மூலம் சேர்க்கப்பட்டநிதியான 5041.55 டாலர்கள்அவரின் இருதய சத்திரசிகிச்சைக்கு பயன்படப் போகிறதென்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு பெருமனதோடு ஒத்துழைப்பு நல்கி உதவி புரிந்த ஆலய நிர்வாக சபைக்கும்,அதன்; தலைவர் திருமுத்து அவர்களுக்கும்,தாங்கள் கொண்டு வந்த தொகை பெரிதோ சிறிதோ அதை அப்படியே அள்ளித் தந்த முருகனின் அடியார்களுக்கு அந்த குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம். இந்த நிதி சேர்ப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! பின்குறிப்பு: இன்னும் பல ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு பணமின்றி…

Read More

பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்

பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்

கடந்தபலஆண்டுகளாககனடாவில் இளையதலைமுறைநடனக் கலைஞர்களை உருவாக்கிவரும் பிறிமாடான்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3ம் திகதிமாலை 6.00 மணிக்குசமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”என்னும் நாடகத்தை மேடையேற்றுகின்றது. அன்றையதினம் ஸ்காபுறொவில் உள்ள மெற்றோபொலிட்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி நாடகத்தை திருவாளர்கள் குயின்றஸ் துரைசிங்கம்,இலியாஸ் மற்றும் செல்வி கீர்த்தி காதயா ஆகியோர் தயாரித்து வழங்குகின்றார்கள். எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் இந்த நிகழ்விற்கான அனுமதிச் சீட்டுக்களை மண்டபவாசலிலும் பெற்றுக்கொள்ளலாம். இங்கே காணப்படும் படத்தில் நேற்று முன்தினம் மாலை பிறிமாடான்ஸ் நிறுவனத்தின் கலைக்கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களில் வர்த்தக நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர் உட்படநாடகத்தில் பங்கெடுக்கும் ஆண் மற்றும் பெண் கலைஞர்களும்…

Read More

கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பான “ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் ஒரே நாளில் திரையிடப்படுகின்றது

கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பான “ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் ஒரே நாளில் திரையிடப்படுகின்றது

“ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் ஒரு கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பு. கனடாவின் யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம், திருமதி சுபா தம்பிப்பிள்ளை, டாக்டர் வாசுகி ஆசிர்வாதம் ஆகிய இரண்டு பெண்மணிகள் மற்றும் இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ. ஆர். ரெஹேனா ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி தொடக்கம் சுமார் 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ள இந்தத் திரைப்படம் கனடாவின் ஸ்காபுறோ நகரில் பின்ச்- மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் சரவணபவான் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வூட்சைட் சினிமாவில் டிசம்பர் மாதம் 16ம் திகதி சனிக்கிழமையும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 4.00…

Read More

உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்

உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்

இந்திய தேசத்தில் பல மாநிலங்களில் உள்ள அரசுகளை கைப்பற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எத்தனை கோடிகளை கொள்ளை அடிப்பது என்பதையே மிகவும் முக்கிய விடயமாகக் கொண்டு தங்கள் நாளாந்த அரசியலை நடத்தி வருவார்கள். இதற்கு தமிழ்நாடும் விதி விலக்கு அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அவரது தோழியாக இருந்த சசிகலாவும், லட்சத்துக் கோடிகளை கொள்ளையடித்து பாதுகாத்து வைக்கும் அளவிற்கு அங்கு அரசியிலில் ஓட்டைகள் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு மாறி மாறி வரும் ஆளுனர்கள் (கவனர்கள்) கூட கோடிக்கணக்கில் சம்பாதித்த பினனர் தான் அந்த மாநிலத்தை விட்டுச் செல்வார்கள் என்பதும் அங்கு நிதர்சனமாகத் தெரியும் உண்மை. ஷஇவ்வாறு தமிழ்நாட்டில் அரசியல் மூலம்…

Read More