இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்

இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. வடக்கு – கிழக்கில் 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லவினால் சமர்பிக்கபட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள்…

Read More

கேரளாவில் 10 வருடங்களில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு

கேரளாவில் 10 வருடங்களில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு

கேரளாவில் கடந்த 10 வருடங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 755 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலம், முன்னேற்ற நிலை மற்றும் உயர் சமூக வளர்ச்சி குறியீடு ஆகியவற்றை கொண்டது என்ற பெருமையை பெற்றது கேரளா. இந்த நிலையில், கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 10 வருட காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 365 ஆக பதிவாகி உள்ளது. அவற்றில் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இந்த வழக்குகளில் பெண்கள் தொடர்புடையவை என 11 ஆயிரத்து…

Read More

வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். மார்கழி மாதம் மூன்றாம் நாள், (கடந்த 18ம் தேதி) முதல், ‛பகல் பத்து’ உற்சவம் துவங்கியது. நேற்றுடன் அது நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று முதல், ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இந்நாளில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளை பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதம் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன்…

Read More

அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் “செயற்பாடுகள்” கனடாவரை நீளுகின்றனவா?

அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் “செயற்பாடுகள்” கனடாவரை நீளுகின்றனவா?

“ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவரான திரு சம்பந்தன் அவர்களுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கும் திரு சுமந்திரனுக்கும் உள்ளது என்பது உலகம் அறிந்தவிடயமாகும். அதுவும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான கோவைகளில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு இராஜதந்திர “ஏற்பாடு” போலவும் காணப்படுகின்றது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரதமர அலுவலகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது “தமது சொந்த மக்களைசு மந்திரன் சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அவர் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள்; அதிகமாக உள்ளன. எனவே இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறுப்படுகின்றது இவ்வாறான நிலைமை அங்கு உள்ள தெனில்; எந்தளவிற்கு செல்வாக்கு…

Read More

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதனால் ஆளுநர் உரை இடம்பெறும். ஆளுநராக பொறுப்பேற்ற பின் பேரவையில் முதன்முறையாக பன்வாரிலால் உரையாற்ற உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜனவரி 8ந்தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Read More

சிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல்

சிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல்

சிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) மதியம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். தற்போது அவர் (சசிகலா) மவுன விரதம் இருக்கிறார். ஜெயலலிதா நினைவு நாள் தொடங்கி அவர் மவுன விரதம் இருந்துவருகிறார். ஜனவரி இறுதிவரை அவர் மவுன விரதம் தொடரும். அவர் மவுன் விரதத்தில் இருப்பதால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கான ஆலோசனைகளை எழுத்துமூலம் பெற்றேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் எங்களை ஆதரித்துள்ளனர். தொண்டர்களும், மக்களும் தற்போது நடைபெறும்…

Read More

ஸ்டாலின் – தினகரன் கூட்டு; பில்லா ரங்கா நாட்டை ஆளக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஸ்டாலின் – தினகரன் கூட்டு; பில்லா ரங்கா நாட்டை ஆளக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஸ்டாலினும் தினகரனும் கூட்டுச் சதி செய்து அதிமுகவை தோற்கடித்தனர். பில்லாவும், ரங்காவும் நாட்டை ஆளக்கூடாது என்று ஸ்டாலினையும், தினகரனையும் இணைத்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். இன்று காலை, சென்னை பட்டினப்பக்கத்தில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: ”திமுக செயல்தலைவராக இருந்து சந்தித்த முதல் தேர்தல். தினகரன் – ஸ்டாலின் இருவரும் கூட்டுசேர்ந்து செய்த சதியால் அதிமுக தோற்கடிக்கப்பட்டது. பில்லாவும் ரங்காவும் இந்த நாட்டை ஆளக்கூடாது. தினகரனும் ஸ்டாலினும் கை கோத்துள்ளனர். இருவரும் எவ்வளவு தொடர்பில் இருக்கிறார்கள் என்பது இந்த நாடே அறிந்த உண்மை. ஆளுநர் மாளிகைக்கு சேர்ந்தே போகிறார்கள். 2 ஜி வழக்கில் ராசாவுக்கும், கனிமொழிக்கும் தினகரன் வாழ்த்து சொல்கிறார். ஜெயலலிதா…

Read More

குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன

குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன

Scarborough-Rouge Park’s MP Gary Anandasnagaree hosted an event yesterday in Scarborough to discuss on Domestic and Gender-Based Violence in the Tamil Community. Invited Media and Guests from Toronto Police, Legal Sector, Community Leaders were gathered there. The Discussion took place at TAIBU Community Health Centre at 27 Tapscott Road, Scarborough. Among the panel Speakers, there were two Tamil Speaking,and they are Prof. Chandrakanthan and Dr. Satha Vivekananthan. Toronto Police Detective Sherina was speaking on the…

Read More

Parents and Grandparents Program reopening in new year

Parents and Grandparents Program reopening in new year

Parents and Grandparents Program reopening in new year Potential sponsors will soon have the opportunity to express their interest to sponsor December 22, 2017 – Ottawa, ON – Canadian citizens and permanent residents will soon be able to take the first step in applying to bring their parents and grandparents to Canada, when the Parents and Grandparents Program reopens in 2018. Immigration, Refugees and Citizenship Canada (IRCC) introduced a new process in 2017 for application…

Read More

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன்! இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும் கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் வசந்தா நடராஜன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறம் இரதோற்சவத்தை இலங்கை வானொலியூடா இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமய ஆர்வலர்களின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் “நேர்முக வர்ணனையை ” தரத்தோடும் குரல் வளத்தோடும் ஆண்டுகள் பல வழங்கியவர். தற்போது கனடாவில் கால் பதித்து “சும்மா” வாழ்ந்து விட்டுப் போவோம்! என்று இருக்கவில்லை வசந்தா நடராஜன் அம்மையார். இங்கு இந்து சமய நிகழ்சசிகளில் பங்கெடுத்து சமய உரைகளை…

Read More
1 2 3 8