அமரர் தியாகராஜா சிறிதரன்

அமரர் தியாகராஜா சிறிதரன்

மலர்வு:  02-12-1952  –  உதிர்வு: 15-11-2011 நினைப்பேன் திடுக்கடுவேன் – உன் நினைவு வரம் நேரமெல்லாம் நீ இன்றி நானிருக்க ஏனிந்த விதியோ? என் கண்ணே! நிலாவரையின் நீரூற்று வற்றிடுனும்-என் மகனே உன் நினைவலைகள் வற்றாது கண்ணே…. அம்மா எங்கெங்கோ பிறந்தோம் எப்படியோ இணைந்தோம் காலமெல்லாம் கூடிவாழ்ந்து குதூகலித்திருப்போம் கனவுகண்ட காதல் மனையாள் கையுதறி எங்கு சென்றீர் ஐயா! கண்ணுக்கு தெரியாது போனாலும் காற்றோடு கலந்து எம்முடன் வாழ்கின்றீர் ஐயா! கடவுளிடம் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருக்கின்றேன் துணை நிற்பீர் ஐயா…………. மனைவி எங்கள் இருவரினதும் கைபிடித்து நடந்தீர் போகும் இடமெல்லாம் பாடம் சொல்லித் தந்தீர் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடம்… “அப்பா இருந்திருந்தால்…. என” ஏங்க வைத்தே ஏன்…

Read More