அமரர் இமெல்ட ராணி சேவியர்

அமரர் இமெல்ட ராணி சேவியர்

கரம்பன் கிழக்கைப்பிறப்பிடமாகவும், கனடா ரொரண்டோவில் வசித்துவந்தவருமான அமரர் இமெல்ட ராணி சேவியர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.ஓடிச்சென்றது ஈராண்டு முகமும் நினைவுகளும் எங்களின் மனதில் என்றும் அழியா கோலமாய் வாட்டுதம்மா… எல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அம்மா! பிள்ளைகள் தான் உலகம் என்று வாழ்ந்தாயே அம்மா தனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே எம்மை அழவிட்டு சென்றதேனோ? கலங்கி நிற்கும் எமக்கு ஆறுதல் கூற தூக்கம் கலைந்து எழுந்து வாம்மா…எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். என்றும் உங்கள் நினைவுகளோடு… பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை, சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார், நண்பர்கள், உறவினர். தகவல்: குடும்பத்தினர் சிவா (மருமகன்),…

Read More

திருமதி. நீலவேணி விசுவலிங்கம்

திருமதி. நீலவேணி விசுவலிங்கம்

மலர்வு:  25-09-1944  –  உதிர்வு: 13-11-1987 அனலைதீவைப் பிறப்பிடமாகக்கொண்டு வாழ்ந்து பிரிவெய்திய திரு. விசுவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவி திருமதி. நீலவேணி விசுவலிங்கம் அவர்களின் 30வது ஆண்டு நினைவஞ்சலி.என்னவளே இணைபிரிந்து ஏக்கமுற எனைவிட்டு முன் உயர்வாய் போன கதை மூபத்து ஆண்டுகளாம் மன்னுதுயர் மனதுறைய மனையவளே மறை வெண்ணி இன்பறவே என்வாழ்வு இருந்தகன்று போனதம்மா… நில்லா நிலவாழ்வு நின்றகன்று போகுமுன்னே பொல்லா நோய் புகுந்துன்னை பொழுதெல்லாம் வாட்டியதே எல்லாம் அவன் ஆடல் ஆட்கொள்ள என்றுணர்ந்து கல்லாகிப் போனமனம் கனிந்தாற்க கண்டதம்மா… உற்ற நற் சுற்றம் பேணி ஊரவர் உறவு பேணி மற்றவர் துன்பம் தாங்கா மனதுறு கருணை பேணி பற்துயர் வாழ்வில் என்னைப் பதியென பணிகள் செய்து வெற்றுடல்…

Read More

திருமதி.அழகம்மா தியாகராஜா

திருமதி.அழகம்மா தியாகராஜா

தோற்றம்:  29-03-1930  –  மறைவு: 08-11-2017 யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெரு, கனடா ஆளைளளைளயரபய ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அழகம்மா தியாகராஜா அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் – செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா – நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், நிர்மலா (தேவி, அவுஸ்திரேலியா), சியாமளா (கனடா), பிரேமளா (பிரேமா, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பசுபதி, மார்க்கண்டு, ரூபவதி (பூவம்), மற்றும் சிகாமணி (மணி, கனடா), அமிர்தம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பாலச்சந்திரன் (பாலன், அவுஸ்திரேலியா), பாஸ்கரன்…

Read More