இப்படை வெல்லும்

இப்படை வெல்லும்

ஐடி துறையில் வேலைபார்த்து, பிறகு பணியிழந்த மதுசூதனன் (உதயநிதி) பார்கவியைக் (மஞ்சிமா மோகன்) காதலித்து வருகிறான். இந்தக் காதலுக்கு காவல்துறை அதிகாரியான பார்கவியின் அண்ணன் (ஆர்.கே. சுரேஷ்) எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இதனால், பார்கவியும் மதுசூதனனும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையில் சிறையிலிருந்து தப்பிய சோட்டா (டேனியல் பாலாஜி) என்ற தீவிரவாதி சென்னையின் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிடுகிறான். திரைப்படம் இப்படை வெல்லும் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே. சுரேஷ், டேனியல் பாலாஜி,ராதிகா, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா இசை டி. இமான் இயக்கம் கௌரவ் சோட்டாவை யதேச்சையாக சந்திக்கும் மதுசூதனனும் குழந்தைவேலு (சூரி) என்ற டப்பிங் கலைஞரும் காவல்துறையால்…

Read More

சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு

சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு

தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் சோதனை நடக்கிறது.சென்னையில் 20 இடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,800 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SRINI weds MAHI என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சோதனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். * சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு, * ஈக்காடு தாங்கலில் உள்ள…

Read More

நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம்

நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம்

கனடா மிசிசாகா நகரில் அமைந்துள்ள மெடோவேல் தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம் மிகவும் சிறப்பாக நிறைவுறும் வரையில் நகர்ந்து சென்றது. சிலம்பொலி சேஸ்த்திர நாட்டியப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் முதன்மைக் குரு ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் மாணவியான நடனச் செல்வி டெனிசியா பற்றிக் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக தனது குருவிடம் கற்ற வித்தைகளையும் நடன நுட்பங்களையும் இன்று மண்டபத்தை நிறைத்திருந்த சபையோர் முன்பாக சமர்பபித்தார். தமிழ் மொழி அறிவிப்பாளராக “தமிழழகன்” மதியழகன் பணியாற்றினார். ஆங்கில அறிவிப்பாளராக பணியாற்றிய செல்வி Yaalini Vijayakumar யும் சிறப்பாக தனது ப ணியைச் செய்தார். சிலம்பொலி சேஸ்த்திர நாட்டியப்…

Read More