கருணாநிதியிடம் மோடி நேரில் நலம் விசாரித்தார்

கருணாநிதியிடம் மோடி நேரில் நலம் விசாரித்தார்

சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் இல்ல திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். இதற்கிடையில் , சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க பிரதமர் மோடி விரும்பினார். இதனையடுத்து அவர் இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , கனிமொழி, முன்னாள் அமைச்சர் துரை முருகன் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கருணாநிதியை நேரில் சந்தித்து…

Read More

மக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ்

மக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ்

மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது: எப்போது கேட்டாலும், எதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்தைவிட நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம் என்று அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:…

Read More

பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றினாலே காய்ச்சலை பெருமளவுக்கு குறைத்துவிடலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் ஏ.எட்வின் ஜோ தெரிவித்தார். தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில்தான் அதிகமான ‘டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர். ஆனால், மாவட்ட சுகாதாரத் துறையும், மருத்துவத் துறையும் சேர்ந்து டெங்கு இறப்புகளை வெளிப்படையாக கூறாமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். வீடுவீடாக ஆய்வு தற்போது ஓரளவு ‘டெங்கு’ கட்டுக்குள் வந்தநிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் மீண்டும் டெங்கு காய்ச்சல் விசுவரூபம் எடுக்கும் அபாயம் இருக்கிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளாட்சி…

Read More

Hazards of Travel – The Doctor Game – W. Gifford-Jones M.D

Hazards of Travel – The Doctor Game – W. Gifford-Jones M.D

  I’m sure many readers love to travel. I do too! After all, travel is associated with fun, education and happy times. No one intentionally leaves home to have a bad time. But travel can sometimes result in a “pukefest”, be outright dangerous and occasionally fatal. So how can the hazards be avoided? Flying to your Destination           Some people have a fear of flying, especially to a destination when newspaper headlines have described a…

Read More