கார் சர்ச்சைகளுக்கு நடிகை அமலாபால் மறைமுகமாகப் பதிலடி

கார் சர்ச்சைகளுக்கு நடிகை அமலாபால் மறைமுகமாகப் பதிலடி

நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் செய்தியாளர்களிடம் கூறும் போது போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு…

Read More

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்- 8 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்- 8 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அருகே பாதசாரிகள் செல்லும் பாதையில் கார் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளார், அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் செல்லும் ரோட்டில் தாறுமாறாக ஓடி பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்தியது. இதில் 8 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்திய நபர் காரில் இருந்து இறங்கி கையில் போலி துப்பாக்கியுடன் மக்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சுட்டு பிடித்துள்ளார். இது குறித்து நியூயார்க் மேயர் பேசுகையில் இச்சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்றும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிராத்தனை…

Read More

விடிய விடிய மழை சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு ; மழை விபத்துகளில் 3 பேர் பலி

விடிய விடிய மழை சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு ; மழை விபத்துகளில் 3 பேர் பலி

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு தொடர்ந்து நீடிப்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை தாம்பரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம் ஏரி அருகே 17.6 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மீனம்பாக்கத்தில் 16.9 செ.மீ மழையும், புழல் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தில் 14.5 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சென்னை…

Read More