மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர்

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர்

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள Easy Entertainment Canada வழங்கும் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வில் மேகாரியுனர்ஸ் அரவிந்தனின் இசைக்குழுவின் இசையில் பாடல்களைப் பாடவென வந்துள்ள ரிஎம்எஸ் செல்வகுமார் அவர்கள் இன்று மாலை ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். இவர் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று மாலை விமான நிலையத்தில் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வினை ந டத்தும் Easy Entertainment Canada நிறுவனத்தின் இயக்குனர் திரு கிருபா கிசான் மற்றும் பல நண்பர்கள்…

Read More

ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா

ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா

இணையில்லா அரசியல் செயற்பாட்டாளர் ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா ஈழத்தின் மூத்த அறிஞரும் அரசியல் ஈடுபாட்டுடனும் எழுத்து துறை மற்றும் பேச்சு வல்லமையுடனும் தமிழே மூச்சு என “ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற தனது தாரக மந்திர வாக்கியங்களுடனும் இளமை முதல் முதுமை வரை எழிமையான வாழ்வுடனும் தனது அறிவாற்றலாலும் விடாது பிடியாய் 85வயதிலும் இளமையில் கற்றதையும் கண்டதையும் உணர்வுடன் உண்மைகளை எடுத்து இயம்பும் தமிழ் ஈழ மறவரான ஈழவேந்தன் ஐயாவுக்கு கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்ப்பாட்டில் 07 – 10 – 2017 அன்று ஸ்காபுரோவில் அமைந்துள்ள செல்வ சன்னிதி ஆலய விழா மண்டபத்தில் மதிப்பளிப்பும்…

Read More

Prime Minister Justin Trudeau’s Liberal Government implements new changes to the Citizenship Act

Prime Minister Justin Trudeau’s Liberal Government implements new changes to the Citizenship Act

கனடாவின் ஜஸ்டின் டுரூடோ அவர்களின் லிபரல் அரசாங்கம் கனடாவிற்கு வந்து குடியேறிய வெளிநாட்டவர்கள் கனடிய பிரஜாவுரிமை பெறுவது தொடர்பான சட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. As part of the Government of Canada’s commitment to provide greater flexibility in meeting requirements for those wish to obtain Canadian Citizenship,yesterday in Brampton City Canada’s Minister of Immigration and Citizenship Hon Ahmed Hussen, made an announcement regarding implementing changes to present Citizeship Act. He mentioned in his speech there, ” One of the strongest pillars for…

Read More

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா

Jaffna Hindu College Association- Canada, presented its Annual Cultural Show, named “Kalaiyarasi”. today at Chinese Cultural Centre, located in Scarborough.As usual, the show was fantastic and Hall was “fully packed” until the end. We enjoyed the comedy Drama, produced and staged by the Canada- Jaffna Hindu Ladies College old Girls Association. கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா இன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி விழா இன்று மாலை…

Read More