அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையா?- வைகோ எதிர்ப்பு

அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையா?- வைகோ எதிர்ப்பு

அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் அவர் சிலைக்கு அருகில் பகவத் கீதையை வைத்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ”கலாமுக்கு நினைவு மண்டபம் அமைத்ததை வரவேற்கிறோம். ஆனால் அப்துல் கலாம் வீணை வாசிப்பது போல சிலை எதற்கு? பக்கத்தில் பகவத் கீதை எதற்கு? திருக்குறளை விட சிறந்ததா பகவத் கீதை? நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உறுதியோடு தமிழக அரசு இருக்க வேண்டும். பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வரும் என்கிறார்கள். இத்தகைய சூழலில் செப். 15-ல் அண்ணா பிறந்த நாள் விழா நடத்தப்படுகிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்றார் வைகோ.

Read More

அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது கமல்ஹாசன் பேட்டி

அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது கமல்ஹாசன் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்? பதில்:- எப்போது மாறவில்லை என்று சொல்கிறீர்கள்? சினிமாவில் பெரும் புரட்சியாளர் என்கிறார்கள், அதுவே போதுமானது. அதைக்கூட செய்யாதவர்கள் இருக்கிறார்களே, அந்தவகையில் இது புரட்சிதானே? சினிமா தான் உயிர்மூச்சு என்று சொல்பவனை, நீ நடிச்சுடுடா பார்க்கலாம், இனி இந்த தொழிலில் நீ இருக்க முடியுமா என்று சவால் விடுகிறார்கள் என்றால் அது அவனுக்கு மரணம் போல தானே? பாரதியார் பேனாவை பிடுங்கி, இனிமேல் நீ எழுதக்கூடாது என்று கூறினால், அவர் வாயால் முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். அதனை தாண்டியும் நான்…

Read More

Surgery More Effective Than Drano for Stroke-The Doctor Game – W. Gifford-Jones M.D.

Surgery More Effective Than Drano for Stroke-The Doctor Game – W. Gifford-Jones M.D.

How would you feel if you suffered a stroke and were left paralyzed? Then later discovered that if you had been aware of early signs of stroke, paralysis could have been avoided? This column might help to prevent this tragedy. Moreover, the good news is that surgery is superior to anti-clotting drugs for treatment of this devastating event. A report in the New England Journal of Medicine shows that surgery, rather than TPA, a clot…

Read More

திருமதி. நிருஜா சுதாகரன்

திருமதி. நிருஜா சுதாகரன்

மலர்வு 24-10-1979     –    உதிர்வு 01-07-2017  யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டு அமரத்துவமடைந்திட்ட திருமதி. நிருஜா சுதாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் ஏற்றமிகு இல்லற வாழ்வில் இணையிலாத் துணைவியாய் என் இதய வானில் வலம்வந்த நிரூஜாவே என்னே விதியம்மா ஏனிந்தக் கொடுமையம்மா உந்தனை இழந்து நாம் தவிக்கும் தவிப்பு முழுநிலவாய் காட்சி தந்த அழகுத்திருமுகம் நீறாகிப் போய் மாதமொன்று ஓடி மறைந்தும் விழிகளில் கண்ணீர் நித்தம் சொரியுதே விருப்புடன் கரம்பற்றிய கணவர் பிள்ளைகள் உற்ற தந்தை உயிரான உடன்பிறப்புக்கள் கண்ணீர் சிந்தி நின்று கலங்கித் தவிக்க அல்லலின்றி அடைந்துவிட்டீர் இறைவனடியே இன்பமாய் சாந்தியடைய…

Read More

அமரர். செல்வன். தியாகராஜா உமாதேவன்

அமரர். செல்வன். தியாகராஜா உமாதேவன்

(உமா – மாரீசன்கூடல் – இளவாலை)மலர்வு 20-11-1978      –    உதிர்வு 30-07-2005 எம்மை மறந்து எங்குதான் போனாயோ – உமா நினைவிழந்து துடிக்கின்றோம் மீண்டும் வரமாட்டாயோ! அழியாத உன் நினைவில் ஆண்டு பதினொன்னெறாலும் உம் நினைவு என்றென்றும் அழியாது – உமா நாம் எண்ணிய எண்ணங்களும் சொல்லிய மந்திரங்களும் பொய்யாகி கனவாகி கலைந்ததேனோ! பண்பின் சிகரமாய் அன்பின் அடிநாளமாய் எல்லோர் மனங்களிலும் குடிகொண்டாயே – உமா நீ பிஞ்சிலே உதிர்ந்து போனாலும் இறைவனின் பேரின்ப வீட்டிலே என்றும் வாழ்வாய் எங்கள் ஆருயிர் மகனே உமா!!! எங்கள் அன்புச் செல்வத்தின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் அன்பு அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, அண்ணிமார்,…

Read More

தமிழகத்தை சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன்: இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் கோபால்கிருஷ்ண காந்தி கடிதம்

தமிழகத்தை சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன்: இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் கோபால்கிருஷ்ண காந்தி கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள்’ என்று முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கைய நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால்கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க தாங்கள் முடிவு எடுத்திருப்பதை நான் நன்றாகப் புரிந்து கொள்கிறேன். அரசியல் தர்க்கத்துக்கு உட்பட்ட…

Read More

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்த எஸ்.ஐ.: விசாரணை அதிகாரிக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்த எஸ்.ஐ.: விசாரணை அதிகாரிக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு டிடிவி தினகரனும், இளவரசியின் மகன் விவேக்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக விசாரணை அதிகாரி வினய்குமாருக்குப் புகார் கடிதம் வந்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தது பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரித்து வருகிறார். இந்நிலையில் வினய்குமார், சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரிக் ஆகியோருக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் அதிகாரிகள் பெயர் குறிப்பிடாமல் கூட்டாக புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். ஊடகங்களில் வெளியான அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடக மாநில தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கஜராஜ் மாகனூரு, பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்புப்…

Read More
1 2 3 9