முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து

யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றுக்கு ஏற்பாடு. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்து, ஏனைய கட்சிகளை புறக்கணித்து, தமிழரசுக் கட்சியின் கைகளில் வடக்கு மாகாண சபையை ஆக்கிரமிக்க சம்பந்தன்,சுமந்திரன் கூட்டாகச் செய்யும் சதியும் முயற்சியும் தெனனிலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களின் “சாணககியம்” “வேலை” செய்யாத காரணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவே கிட்டவில்லை. ஆனால் வடக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில் அதனை தமிழரசுக் கட்சியின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர எண்ணும் சம்பந்தன் அவர்களின் சாணக்கியம் வெற்றி பெற முயற்சி. வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மாண்புமிகு விக்னேஸ்வரன் அவர்களை தொடர்ந்து தக்கவைக்க அனைத்து…

Read More

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றதாக ரகசிய வீடியோ சட்டசபையில் கடும் அமளி தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றதாக ரகசிய வீடியோ சட்டசபையில் கடும் அமளி தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சமாக தலா ரூ.6 கோடி வழங்கப்பட்டதாக வெளியான ரகசிய வீடியோ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அ.தி. மு.க. அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மு.க.ஸ்டாலின் இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் 11.08 மணிக்கு முடிவடைந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து முக்கிய பிரச்சினை குறித்து பேச தன்னை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். கோர்ட்டில் உள்ள வழக்கு மு.க.ஸ்டாலின்:-ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள…. சபாநாயகர்:-இதை பற்றி இங்கு…

Read More

கதை பிடித்து இருந்தால் ‘‘பெரிய நடிகர், சிறிய நடிகர் வேறுபாடு பார்க்காமல் நடிப்பேன்’’ நடிகை திரிஷா பேட்டி

கதை பிடித்து இருந்தால் ‘‘பெரிய நடிகர், சிறிய நடிகர் வேறுபாடு பார்க்காமல் நடிப்பேன்’’ நடிகை திரிஷா பேட்டி

விஜய் சேதுபதியும், திரிஷாவும் முதல் தடவையாக புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ‘96’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பிரேம்குமார் டைரக்டு செய்கிறார். எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். ‘96’ படத்தின் பூஜையும், தொடக்க விழாவும் சென்னை சாலிகிராமத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை திரிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– பெரிய கதாநாயகியான நீங்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறீர்களே? பதில்:– விஜய் சேதுபதி யதார்த்தமாக நடிக்க கூடியவர். அவர் நடித்துள்ள எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். கதையே முக்கியம்…

Read More

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. கடைசி நேரத்தில் முதுகுவலி பிரச்சினையில் சிக்கிய முகமது அமிர் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ருமான் ரயீஸ் இடம் பெற்றார். இன்னொரு மாற்றமாக பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு ஷதப் கான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் கழற்றி விடப்பட்டு, ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்தின் இன்னிங்சை பேர்ஸ்டோவும், அலெக்ஸ் ஹாலெசும்…

Read More