ஒரு மொழியில் அமலாபால், இரண்டு மொழிகளில் தமன்னா…!

ஒரு மொழியில் அமலாபால், இரண்டு மொழிகளில் தமன்னா…!

2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர்ஹிட்வெற்றியைப் பெற்ற படம் – ‘குயின்’. விகாஸ் பால்இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தகங்கனா ரனாவத் நடித்தார். அவரது நடிப்புக்குமிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. அது மட்டுமல்ல,சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும்தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. இந்தப்படத்தின்கதையிலும், வெற்றியிலும் ஈர்க்கப்பட்ட பலர் குயின்ரீமேக் ரைட்ஸை வாங்க முயற்சி செய்தனர். நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜனுக்குஅதிர்ஷ்டம் அடித்தது. குயின் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக்உரிமையை வாங்கினார் அவர். குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் எந்த கதாநாயகிநடிப்பார் என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளுக்கானகதாநாயகிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளனர். நடிகை ரேவதி…

Read More

கருணாநிதி ஒப்புதலோடு தலைவராகிறாரா ஸ்டாலின்?

கருணாநிதி ஒப்புதலோடு தலைவராகிறாரா ஸ்டாலின்?

தி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாகதொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்தியஅளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்றேசொல்லாம். இந்தியாவில் பல கட்சிகளின் வயதே ஐம்பது ஆண்டுகள் இல்லாத நிலையில், ஒரு கட்சியின்தலைவராக ஐம்பது ஆண்டுகள் என்பது சாதாரணவிஷயமல்ல. தொண்ணுறு வயதைக் கடந்தும் இன்னும்கட்சித் தலைவர் என்ற சுமையை அவர் சுமந்துகொண்டிருப்பது போதும் என்று, தி.மு.க-வின் அடுத்தக்கட்ட தலைவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ‘தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை அறிவிப்பது எப்போது?’ என்றகேள்விதான் இப்போது தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தலைவர் பதவிக்கு நான்தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தொண்டர்களுக்கும், தி.மு.க வின்அடுத்தக் கட்ட தலைவர்களுக்கும் ஸ்டாலின் பலமுறை உணர்த்தி விட்டார்.அவர்களும் அதை…

Read More

கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன.

கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கொக்குவில் கிழக்குப் பகுதியில் திருவாளர் சிவசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வர்தான்   இரவீந்திரநாத் ஆவார். இவருடைய தந்தையார் ஓய்வுபெற்ற புகையிரத தலைமைப் பாதுகாவலராவார். இவர் தனது  கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பின் கொழும்பு அக்குனைஸ் கல்லூரியிலும் கற்று,1973ம் ஆண்டு பேராதனைக் பல்கலைக் கழகத்திற்கு விவசாயவிஞ்ஞான பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். எல்லாரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவதுடன் இனிமையாகவும் மென்மையாகவும் பேசும் சுபாவம் கொண்டவர். பெருமையற்றவர். எல்லாரையும் சமமாக மதிப்பவர். எவருக்கும் உதவிசெய்வதில் பின்நிற்கமாட்டார். மிகுந்த இரக்கம்கொண்டவர். 1978ம் ஆண்டு கரடியனாறு விவசாய ஆராச்சி நிலையத்தில் ஆராச்சியாளராக சேர்ந்து (Research officer) பணிபுரிந்தார். அங்கு இவரது ஆராச்சியின் பயனாக சிறந்த இன மிளகாய் கண்டுபிடிக்கப்பட்டதுடன்…

Read More

Part 3 காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

Part 3 காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

கெரில்லாயிசத்தின் இருப்புநிலை கணக்கு குவாராயிச-காஸ்ட்ரோயிச இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் புதிய கருவிகளாக பப்லோவாதிகள் பிரகடனம் செய்தவையாக ஆயின. அவர்களின் ஸ்தூலமான பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்க இந்த இயக்கங்களின் வர்க்கப் பண்பினை அவற்றின் தோற்றத்திலிருந்து திரைநீக்கிப் பார்க்கவேண்டும். வெனிசுலாவின் FALN இயக்கம் 1960களில் கியூப ஆதரவோடு அமைக்கப்பட்ட கெரில்லா இயக்கங்களுள் ஒன்றாகும். அந்த காலகட்டத்தின் இத்தகைய இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரது கருத்தினை மேற்கோள்காட்டுவோம். “நாம் வெனிசுலாவின் விடுதலைபற்றி பேசுகின்றபோது, நாம் அனைத்து இலத்தின் அமெரிக்காவின் விடுதலையையே அர்த்தப்படுத்துகிறோம். நம் அண்டை அயலில் உள்ளவர்கள் தத்துவரீதியாக முன்னணியில் உள்ளவர்கள். நாம் சர்வதேச ஐக்கியத்தை உண்மையான புரட்சிகர வழியில் செயல் உருப்படுத்திக்காட்டுவோம், ஆதலால் நாம் போராடக் கடமைப்பட்டுள்ளோம், ஏகாதிபத்தியத்தை துடைத்து…

Read More

Canada must be inside Trump’s “walls,” declares voice of financial elite

Canada must be inside Trump’s “walls,” declares voice of financial elite

By Roger Jordan and Keith Jones 25 November 2016 The Globe and Mail, Canada’s so-called newspaper of record and the traditional mouthpiece of the Toronto-based financial elite, has declared that Canada must be inside US president-elect Donald Trump’s “walls.” In a recent editorial entitled “What the election of Donald Trump means for (Prime Minister) Justin Trudeau,” the Globe drew a parallel with the post-9/11 period, when the Bush administration dramatically increased security screening of people and goods entering…

Read More

Readers Response to Insulin Pill Discovery

Readers Response to Insulin Pill Discovery

Recently in a column I confessed to buying the penny stockof EastgateBiotech Corp. After writing about Type 2 diabetes for 50 years, I was interested to see what would happen to the company’s momentous discovery, an oral insulin pill, instead of injections, to treat diabetes.Eastgateneeds10 million dollars for a final study to satisfy Health Canada. I believed Sir Frederick Banting, who discovered insulin at the University of Toronto in 1922,would roll over in his grave…

Read More

பரபரப்பாகும் ரவிராஜ் கொலை வழக்கு..! விரைவில் கைதாக போகும் கருணா

பரபரப்பாகும் ரவிராஜ் கொலை வழக்கு..! விரைவில் கைதாக போகும் கருணா

கருணா தரப்பினரின் கோரிக்கைக்கு அமையவேமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்கொலை சம்பவத்தில் தாம் பங்கேற்றதாக நீதிமன்றில்தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்புமேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது, அரச தரப்பு சாட்சியாக பொலிஸ் அதிகாரியான பீரிதிவிராஜ் மனம்பேரிஎன்ற சந்தேகநபர் நீதிமன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், குறித்த கொலை வழக்கின் சாட்சியாளர் மற்றும் பிரதிவாதிகள்மூவருக்கும் சிறைச்சாலைக்குள் விசேட பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. மேலும், கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவின் சாரதியாகப் பணியாற்றிய பிரித்திவிராஜ் மனம்பேரி என்ற நபர், எந்தவொருவெளித்தொடர்புகளைப் பேணுவதற்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம்வலியுறுத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலரைகொலை…

Read More

பணம் வேண்டாம் ஆன்லைன், செக் மூலம் பணம் பட்டுவாடா : அரசுத்துறைக்கு மோடி உத்தரவு

பணம் வேண்டாம் ஆன்லைன், செக் மூலம் பணம் பட்டுவாடா : அரசுத்துறைக்கு மோடி உத்தரவு

ஒப்பந்ததாரர்கள் முதல் தொழிலாளர்கள் வரைஅனைவருக்கும் பணம் பட்டுவாடா ஆன்லைன் அல்லதுகாசோலை மூலமாக நடைபெற வேண்டும் என்று மத்தியஅமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு பிரதமர்நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். ஊழலுக்கு முடிவுகட்டவும். தொழில் செய்வதை எளிமையாக்கவும்நோக்கத்தில், மத்திய அமைச்சகங்கள், துறைகள் இனிரொக்கம் இல்லா பரிவர்த்தனைக்கு மாற பிரதமர்உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. வங்கியில் டொபாசிட் செய்யப்படும் கணக்கில் காட்டப்படாதபணத்துக்கு 60 சதவீத வரி விதிப்பது உட்பட பல விஷயங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறைகள் தங்களது செலவினங்களை ஆன்லைன் மூலமாகவும், செக் மூலமாகவும்மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன. ஒப்பந்ததாரர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும்…

Read More

பிடல் காஸ்ட்ரோ மரணம் வீதியில் இறங்கி கொண்டாடிய பொதுமக்கள்

பிடல் காஸ்ட்ரோ மரணம் வீதியில் இறங்கி கொண்டாடிய பொதுமக்கள்

கியூபா நாட்டு முன்னாள் அதிபரும், கம்யூனிசபுரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்றுமரணமடைந்தார். அவரது மரைவுக்கு உலகதலைஅவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது மரணத்தை அந்நாட்டுகுடிமக்களில் ஒரு பிரிவினர் வீதிகளில் உற்சாகமாககொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோஇன்று அதிகாலை நேரத்தில்  மரணத்தை தழுவியுள்ளதாக அந்நாட்டு அரசுஅதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியநிலையில், கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய கியூபாகுடிமக்கள் அவருடைய மரணச்செய்தியை கேட்டு மகிழ்ச்சியாக கொண்டாடிவருகின்றனர். பிடல் காஸ்ட்ரோ மரண செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாலை நேரத்தில்அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டுள்ளனர். சலைகளில் கூடிய பொதுமக்கள் மது…

Read More

திரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (சுருவில்)

திரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (சுருவில்)

(Former Civil Engineer Irrigation Department Sri Lanka) தோற்றம் 14-02-1931 மறைவு 30-11-2011 எங்கள் அனைவர் உள்ளங்களிலும் வசந்தம் வீசும் தென்றலாய் பாசத்தின் உறைவிடமாய் அன்பு உருவாய் அகல் விளக்காய், ஒளி வீசிக் கொண்டிருக்கும் எங்கள் பாசமிகு அப்பாவே! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று நீங்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறி இன்று இப்பாரினில் நாமும் சான்றோராய் வாழ வழி காட்டியதே! உங்கள் அன்பு அலைகளில் மிதந்த அந்த நாட்கள் உங்கள் இனிய கரத்தினால் ஆற்றிய அனைத்தையும் நினைத்து கண்ணீருடன் கை கூப்புகின்றோம். அப்பா ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் தெய்வமாகிவிட்ட உங்கள் நினைவுகள் நீங்காது நிலைத்து நிற்கும் [apss_share] மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள்,…

Read More
1 2 3 7