- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

ஹேமமாலினி பதவிப்பிரமாணம்: ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு”
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினி பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு” என பதவி ஏற்பின்போது முழக்கமிட்டபடி பதவி ஏற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் இன்று பதவியேற்ற போது விதவிதமாய் முழங்கிய நிலையில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி தனி வழியில் முழங்கியது மற்ற எம்.பிக்களை விட வித்தியாசப்பட வைத்தது.