- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

ஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் – வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5
ஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & மகா பக்தை பின் தொடர்ந்த வள்ளியும்!! அலாவுதீன் கில்ஜியின் ராக்ஷச படையை பின்தொடர்ந்து சென்று ரங்கநாதரையே மீட்டெடுத்த வள்ளி !! நம்பமுடியவில்லையா? இந்த ஸ்ரீரங்க வரலாறு & ஸ்தல புராணத்தின் 5 ஆம் பாகத்தை கண்டிப்பாக பார்த்து மற்றோருடன் பகிருங்கள்
அலாவுதீன் கில்ஜியின் தளபதியின் மாலிக் கஃபூர் ஸ்ரீரங்கம் கோயில் முழுவதையும் தாக்கி சூறையாடி ஆயிரக்கணக்கான பக்தர்களைக் கொன்ற வரலாறும் பக்தர்கள் உயிர் கொடுத்து கோவிலையும்… தர்மத்தையும் காத்ததை இந்த விதியோயோவில் அறியுங்கள் !!
ஸ்ரீரங்கம் கோவிலின் மறைக்கப்பட்ட வரலாறும் … உயிர் தியாகங்களும்… துலுக்கச்சி நாச்சியாரும் .. பின் தொடர்ந்த வள்ளியும் !!
தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ரங்கா ரங்கா !!