ஸ்காபுறோ நகரில் தமிழ் பேசும் நண்பர்கள் சிலரை பெற்றிக் பிரவுண் சந்தித்தார்

தனது மாகாண அரசில் தமிழ் பேசும் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவேன் என்று இறுதிவரை கூறி வந்தார் பெற்றிக் பிரவுண்.

அவரை நான்கு திசைகளிலிருந்தும் குறிவைத்துத் தாக்கி அவரை மாகாண அரசியலில் இருந்து அகற்றியவர்கள் ஒரு புறத்தே தற்காலிக மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க…… தற்போது தமிழர்களின் நண்பன் பெற்றிக் பிரவுண் பிரம்டன் மாநகர பிதாவாக வருவதற்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் குதித்துள்ளார்

இன்று மாலை ஸ்காபுறோ நகரில் தமிழ் பேசும் நண்பர்கள் சிலரை பெற்றிக் பிரவுண் சந்தித்தார்

திருவாளர்கள் துரைராஜா, Credit Solutions Inc ஶ்ரீ மற்றும் கனடா உதயன் லோகேந்திரலிங்கம் ஆகியோரே அந்த மூவர்.

பல விடயஙகள் தொடர்பாக உரையாடிக் கொண்டு மகிழ்ச்சியோடு விடைபெற்றார்கள். எனினும், இப்போதும் ஒவ்வொரு திசையிலும் அவருக்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் நண்பர்கள்

Patrick Brown, former leader of Ontario’s Progressive Conservative party, is running for mayor of Brampton, Ont.

Brown showed up at Brampton City Hall on Friday — the last day of registration — to put his name forward. He will be running against incumbent Linda Jeffrey and five other candidates.

“I really want to help families, I want to continue to public service,” Brown told CBC Toronto.