ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர இசையையும் இனிமையையும்

செந்தில் குமரனின் “மின்னல்-2017” உச்ச இசை நிகழ்சசியில் சிக்கு புக்கு சிக்கு ரயிலே, மற்றும் ஊர்வசி.. ஊர்வசி, கொலம்பஸ், கொலம்பஸ் ஆகிய பாடல்களையும் பாடி மேலும் தனது ட்றம்ஸ் இசைக் கருவியில் தனது வித்தைகளைக் காட்டுவதற்குமாக பிரபல பின்னணிப்பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சுரேஸ் பீற்றர் இன்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் வநதிறங்கினார்.
அவரை வரவேற்கும் வகையில் “மின்னல்”செந்தில்குமரனின் அழைப்பின் பேரில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் தனது உதவியாளர் சகிதம் அங்கு சென்றிருந்தார். அவரை வரவேற்க மேலும் நண்பர்களும் அங்கு கூடியிருந்தார்கள்.

எதிர்வரும் 30-06-2017 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர இசையையும் இனிமையையும் மகிழ்ச்சியையும் ரசிப்போம் வாரீர்.

Announcement: The popular Artist/ Music Director Suresh Peters will be performing along with our Canadian stars at the #Minnal event. It will be electrifying to see him perform his hits சிக்கு புக்கு சிக்கு ரயிலே, ஊர்வசி ஊர்வசி, பேட்ட ராப், கொலம்பஸ் கொலம்பஸ் & more! Buy your tickets now! It will be a fun night!
Tickets available @ Golumbia Video (Brampton), Kumar Video (Scarborough) & Vithus Video (Mississauga)
Call 647-526-7652 for more details!