ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் சுமி சாண

ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் சுமி சாண் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் இன்று மாலை ஸ்காபுறொவில் 4679 கிங்ஸ்டன் வீதி – 4679, முiபௌவழn சுழயன, – என்;னும் விலாசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் சுமி அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் அங்கு உரையாற்றினார்.