வடக்கில் இன்னமும் புலிகள் உள்ளனர்! முன்னாள் எம்.பி. அஸ்வர்

வடக்கில் இன்னமும் விடுதலைப் புலிகள் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.