வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவிப்பு

” வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்”

வடக்கு மாகாண முதல்வர் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், திரு விக்கினேஸ்வரன் அவர்கள் வடக்கின் முதலவராக இருப்பதே எமக்கும் பலம் என்று நான் நினைக்கின்றேன். உள்ளுராட்சி சபைத் தேர்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நான் உதாசீனம் செய்ய விரும்பவில்லை. கூட்டாக செயற்படுவதே நான் விரும்புகின்றேன்”

இவ்வாறு கொழும்பில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிற்குறிப்பு:-
வடக்கின் முதலவராக சுமந்திரன் பதவியேற்றால் அவர் விலை போய்விடுவார்கள் என்பதும் ரணிலின் ஆதிக்கம் வடக்கில் உறுதியாகிவிடும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ள படியால் தான் இந்தக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்