Posted on by netultim2

மரண அறிவித்தல்
லோறா பியாறிஸ் செல்வநாயகம்
கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த லோறா பியாறிஸ் செல்வநாயகம் அவர்கள் ஐப்பசி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான லாசறஸ்பிள்ளை அன்னம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவற்பிள்ளை மரியப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சேவியர் செல்வநாயகத்தின் அன்பு மனைவியும், சிந்தியா (கனடா), சிசில், காலஞ்சென்ற பசில், பூமா, எமில் (கனடா) ஆகியோரின் அருமைத்தாயாரும், கமிலஸ், சிங்கராயர், மார்கிறட். காலஞ்சென்ற அருள் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜநாயகம், சார்மிளா, ஊர்மிளா, பிரமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும், கேற்றூட், வனிதா, மரியநாயகம், ராஜேஸ் ஆகியோரின் மைத்துனியும், ஜெறின், மறியா, தமித்தா, சின்ஸ்கா, சரூண், நிவேதன், நிரோமி, ரானியா, கெல்சியா ஆகியோரின் பேத்தியாரும், ரெறனி, நேவியன், தனிஷா, அன்றினா, ஷிவொன் ஆகியோரின் பூட்டியுமாவார். அன்னாரின் பூதவுடல் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
[apss_share]