றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

கனடாவின் றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் கனடா உதயன் “கிளிக்” செய்த ஹர்சிதாவின் அற்புதமான நடனத் தோற்றங்கள் பல.

நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் குரு (மார்) கலைமன்றம் நுண்கலைக் கல்லூரி யின் ஸ்;தாபகர் ஶ்ரீமதி நிரஞ்;சனா சந்துரு மற்றும் அவரது புதல்வி செல்வி ஐஸ்வரியா சந்துரு ஆகியோர்.

அன்பான பெற்றோர் திரு சிவகரன் மற்றும் சர்மிளா ஆகியோர் அற்புதமான ஒரு அரங்கேற்றத்திற்கு வருகை தந்த ஒவ்வொருவரும் நன்றாக துயில் கொள்ளலாம். ஹர்சிதா சிவகரனுக்கு எமது வாழ்த்துக்கள்