ராமா மந்திரத்தின் மஹிமை – கதையுடன் பரமசிவன் சொன்ன ஸ்லோகம் !!

ராம நாமாவின் சக்தி என்ன… ஒருவர் ராம என்று சொன்னால் எதை இழக்கிறார்… எதை பெறுகிறார்? ராம நாமாவின் சக்தியை விளக்கும் கதையையும், சிவன், பார்வதி மாதாவிடம் என்ன சொன்னார் என்பதையும் அறிய வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும். தாபம்… தியானதைவிட  சக்தி வாய்ந்தும்… பக்தி பரவசம் செய்வதும் எது?

இந்த அழகான ஸ்லோகத்தை வைஷான்வி திலிபனால் உச்சரிக்க கேட்டு மகிழுங்கள். நீங்களும் . பக்தி மற்றும் விளைவு குறித்து பரமசிவன் கூறிய இந்த ஸ்லோகத்தை சேர்ந்து கூறி புண்ணியம் பெறுங்கள். இந்த சுலோகத்தை உங்களின் வசதிக்காக எழுத்து வடிவத்திலும் தரப்பட்டுள்ளது.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நல்லவையே நடக்கட்டும், வீடியோவைப் பார்த்த பிறகு… நீங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களின் வாழ்க்கையிலும் தீபமேற்றிலுங்கள்.

தினமும் ஒரு தார்மிக செய்தியைப் பெற உங்கள் பெய +1 647 964 4790 க்கு ஒரு வாட்ஸாப் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள் !! வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !! ஜெய் ஸ்ரீ ராம் !!