- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன
- மும்பை அணியை வீழ்த்தியது டில்லி: அமித் மிஸ்ரா அபார பந்துவீச்சு
- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்

ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை
ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம்: பா.ஜ., முடிவு. காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறுகையில், ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை. முதிர்ச்சியில்லாமல் ராகுல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பொய் தகவலை கூறி, பார்லிமென்டை தவறாக வழிநடத்த முயன்ற ராகுல் மீது பா.ஜ., எம்.பி.,க்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.