- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் விழா
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் நடத்திய விவேகானந்தர் விழா கல்லூரியின் தம்பையா மண்படத்தில் அண்மையில் (10.01.2018 ) நடைபெற்றது.
.
கல்லூரியின் இந்து மன்றத் தலைவர் மதுராங்கி நந்தகோபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் வேணுகா சண்முகரட்ணம் முன்னிலை வகித்தார்.
பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் கலந்து கொண்டார். விவேகானந்தரை மையப்படுத்தி மாணவிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.