மொன்றியால் “அகரம்”தமிழ் வானொலிநிலையஅதிபர் ரஞ்சினியின் தந்தையார் இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் காலமானார்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியையும் பின்னர்  கனடா மொன்றியாலையும் வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று சிவனடிசேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மாதம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீமான் நாகலிங்கம் செல்லாச்சிதம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சினி (அகரம் தமிழ் வானொலி- மொன்றியால்), அவர்களின் அன்புத் தந்தையாரும் ரஞ்சன்(அகரம் தமிழ் வானொலி-மொன்றியால்),அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் மறைவையொட்டிகனடாஉதயன் நிறுவனம் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. மேலதிக விபரங்களுக்கு :-

ரஞ்சன், ரஞ்சினி14388766527