மாணவர் நலன் சார்ந்த திட்ட்ங்களின் அங்குரார்ப்பண விழா

யாழ்ப்பாணம் உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர் நலன் சார்ந்த திட்ட்ங்களின் அங்குரார்ப்பண விழாவில் எடுக்கப்பட்ட படங்களின் ஒரு தொகுப்பு.

கனடா ரெக்னொ மீடியா நிறுவனம் வழங்கிய பாரிய நிதி அன்பளிப்ப உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஆகியவர்களுக்கு பல நன்மைகளை அளித்துள்ளத