போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதை இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும் – எம். தேவராஜா எழுதுகின்றார்

இலங்கையில் பெருந்தோட்ட நிர்வாகிகள்ரூபவ் சம்பள உயர்வு போராட்டத்தில்
முன்னணியில் இருந்து போராடும் செயற்பாட்டாளர்களைரூபவ் அரசாங்கத்தினதும்
தொழிற்சங்கங்களினதும் ஆதரவுடன் பழிவாங்கி வருகின்றனர்.
இந்த காட்டிக்கொடுப்பும் தொழிற்சங்கத் தலைவர்கள் சலுகை அனுபவிக்கத்
துடிப்பதும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே இடம்
பெறுகின்றது என்பது முக்கியமானது.
கடந்த ஜனவரி 10 அன்றுரூபவ் ஹட்டனுக்கு அருகில் எபோட்சிலி தோட்டத்தின்
உதவி முகாமையாளர்ரூபவ் தோட்டத்தில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் தலைவரான
பி. சுந்தரலிங்கத்தை அச்சுறுத்தினார். கடந்த மாதம் நாடு பூராவும்

தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது ஆர்ப்பாட்டத்தில்
பங்கு பற்றிய காரணத்தால்ரூபவ் என்ஃபீல்ட் தோட்டத்தில் எஸ்.
பாலசுப்ரமணியம் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடுரூபவ் அவருக்கும்
இன்னும் பல தொழிலாளர்களுக்கும் எதிராக பொலிஸ் குற்றச்சாட்டுகளும்
சுமத்தப்பட்டுள்ளதை தொடர்ந்தேரூபவ் சுந்தரலிங்கம் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
டிசம்பர் மாதம்ரூபவ் பெருந்தோட்ட ஆசிரியர்கள்ரூபவ் சிறு வியாபாரிகள்
மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் ஆதரவுடன்
100ரூபவ்000 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் நாளாந்த ஊதியத்தை 500 முதல்
1ரூபவ்000 ரூயஅp;பாயாக உயர்த்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்
ரூடவ்டுபட்டனர்.
ஒன்பது நாட்களுக்குப் பின்னர்ரூபவ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பள
விவகாரத்தை தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார் எனக் கூறிரூபவ் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டது.
தோட்டத் தொழிற்சங்கங்கள்ரூபவ் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக்
கோரிக்கைகளை கட்டுப்படுத்தவும் கடுமையாக போராடி வென்ற வேலை நிலைமைகளை
அழிக்கவும் பல தசாப்தங்களாக பெருந்தோட்ட நிர்வாகங்களுடன்
ஒத்துழைத்துள்ளன.
கடந்த வாரம்ரூபவ் ஜனவரி 10 சம்பள நாளன்றுரூபவ் எபோட்சிலி தோட்ட உதவி
முகாமையாளர்ரூபவ் சுமார் 200 தொழிலாளர்களின் முன்னிலையில்
பகிரங்கமாக சுந்தரலிங்கத்தை அச்சுறுத்தினார். ரூஙரழவ்நீங்கள் குழுவொன்றை
உருவாக்கி தோட்டத்தில் பிரிச்சினைகளை ஏற்படுத்துகின்றீர்கள்ரூபவ் நான்
உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்ரூஙரழவ்ரூபவ் என அவர் கூறினார்.
இந்த உதவி முகாமையாளர்ரூபவ் தோட்டத்தில் தொழிலாளர் நடவடிக்கைக் குழு
ஸ்தாபிக்கப்பட்டமை பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையை
தனது ஸ்மார்ட் ஃபோனில் எடுத்துக் காட்டினார். அதில்ரூபவ் குழுவின் ஸ்தாபக
கூட்டத்தில் சுந்தரலிங்கம் உரையாற்றும் ஒரு படம் அடங்கியிருந்தது.
ஹட்டன் நகரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எபோட்சிலி
தோட்டத்தில் சுமார் 700 தொழிலாளர்கள் உள்ளனர். இலங்கையில் உள்ள
ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை போலவேரூபவ் எபோட்சிலி
தோட்டத்திலும் அதிகளவில் தற்காலிக தொழிலாளர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூயஅp;பா அல்லது ஒரு கிலோ தேயிலை
கொழுந்துக்கு 30 ரூயஅp;பா கொடுக்கப்படுகிறது.
டிசம்பர் வேலைநிறுத்தத்தின் போதுரூபவ் சோசலிச சமத்துவக் கட்சியின்
வழிகாட்டுதலிலேயே அபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழு
ஸ்தாபிக்கப்பட்டது.
எபோட்சிலி தொழிலாளர்கள்ரூபவ் தொழிற்சங்கங்களில் இருந்து
சுயாதீனமாக தங்களது சொந்த கமிட்டியை அமைக்க எடுத்த முடிவுரூபவ் ஒரு அடிப்படை
ஜனநாயக உரிமையாகும். அதன் மூலம் மட்டுமே அவர்கள் தமது வேலை நிலைமைகள்
மற்றும் வாழ்க்கைத் தரங்களை பாதுகாக்கவும் மேம்படுத்துவும் முடியும். ஒரு
கொள்கை ரீதியான மற்றும் தைரியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாலேயே
சுந்தரலிங்கம் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
அதே எபோட்சிலி தோட்ட உதவி முகாமையாளர்ரூபவ் இதற்கு முன்னர் உலக
சோசலிச வலைத் தளத்துக்கு பேட்டி அளித்த ஒரு பெண் தொழிலாளியை
அச்சுறுத்தி இருந்தார். தோட்டத்தில் கடுமையான வேலை நிலைமைகள் மற்றும்
தொழிற்சங்கங்களின் அரசியல் காட்டிக் கொடுப்புக்களை பற்றி அந்த
தொழிலாளி விளக்கி இருந்தார்.
டிசம்பர் 13 அன்று தோட்ட நிர்வாகம் பாலசுப்ரமணியத்தை வேலை நீக்கம்
செய்தது. அவர்ரூபவ் டிக்கோயாவில் என்ஃபீல்ட் தோட்டத்தின் சென் எலியாஸ்
பிரிவில் வேலை செய்வதோடு அவர் இ.தொ.கா.வின் தோட்டத் தலைவராவார்.
தோட்ட நிர்வாகத்தின் புகாரை தொடர்ந்துரூபவ் டிசம்பர் 5 அன்று தோட்டத்
தொழிற்சாலை வாயிலை பூட்டியதாகவும் தேயிலை கொழுந்துகளை ஏற்றிவந்த
வாகனங்கள் நுழைவதைத் தடுத்ததாகவும் பாலசுப்ரமணியம் மற்றும் கிருஷ்ணன்ரூபவ்
பத்மநாதன்ரூபவ் சுப்பிரமணியம் ஆகிய மேலும் மூன்று
தொழிலாளர்களுக்கும் எதிராக பொலிசார் குற்றம் சாட்டினர்.
சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் நின்றிருந்த காரணத்தால்ரூபவ் அதே
தோட்டத்தைச் சேர்ந்த இ.தொ.கா. பிரதிநிதிகளான -அருணல்யாரூபவ் கிலேராரூபவ்
சிவசாமி ஆகிய இன்னும் மூன்று தொழிலாளர்கள் மீதும்
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஹட்டனில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
சாமிமலையில்ரூபவ் கவரவில தோட்டத்தின் நிர்வாகமும்ரூபவ் பல தொழிலாள
செயற்பாட்டாளர்களை வேட்டையாட முயன்ற போதிலும் சக ஊழியர்களின்
எதிர்ப்பால் பின்வாங்கியது.
இந்த தாக்குதல்கள் தனியான அல்லது தற்செயலானவை அல்லரூபவ் மாறாக
அரசாங்கம்ரூபவ் பொலிஸ் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களின்
ஆதரவுடன்ரூபவ் தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தவும்ரூபவ் அவர்களின் ஊதியக்
கோரிக்கைகளை நசுக்கவும்ரூபவ் தோட்ட நிர்வாகத்தால் நன்கு திட்டமிட்டு
மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இ.தொ.கா.
தலைமைத்துவமானது என்ஃபீல்ட் தோட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட தோட்டத்
தலைவர்களையும் தொழிலாளர்களையும் நீதிமன்றத்தில் பாதுகாப்பதாக
அறிவித்துள்ளதுரூபவ் ஆனால்ரூபவ் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை தோற்கடிக்க
எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டது.
ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்த தொழிலாளர்கள் மீதான
நிர்வாகத்தின் தாக்குதல்களையிட்டு முற்றிலும் மௌனமாக உள்ளன.
பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கும்
எந்தவொரு அழைப்பும்ரூபவ் பெருந்தோட்டங்கள் முழுவதும் பரந்த ஆதரவை வென்று
தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினராலும் அங்கீகரிக்கப்படும்
என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
ப. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம்ரூபவ் வி.
ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணிரூபவ் மானோ கணேசன்
தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவை உள்ளடங்கிய தமிழ்
முற்போக்கு கூட்டணிரூபவ் ஆரம்பத்தில் இ.தொ.கா. உறுப்பினர்கள் டிசம்பரில்
முன்னெடுத்த வேலைநிறுத்தத்தை எதிர்த்தனர். இந்த தொழிற்சங்கங்களின்
ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அவற்றின் தலைமையை மீறி தேசிய வேலை
நிறுத்தத்தில் இணைந்துகொண்டனர்.
திகாம்பரம்ரூபவ் ராதாகிருஷ்ணன்ரூபவ் கணேசன் ஆகிய அனைவரும் ஐக்கிய தேசிய
முன்னணி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ளனர். முந்தைய
ஆட்சியில் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஒரு அமைச்சராக
இருந்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய விவகாரத்தை ஜனாதிபதி சிறிசேன ரூசூ39;ரூசூ39;தீர்த்து
வைப்பார்ரூசூ39;ரூசூ39; என்ற போலியான கூற்றுகள் ஒரு பக்கம் இருக்கரூபவ்
முதலாளிமாரும் அரசாங்கமும் ஆயிரம் ரூயஅp;பாய் அடிப்படை தினசரி ஊதிய
கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இது தோட்டத் தொழில் துறையை சரித்துவிடும்
என அவை கூறிக்கொள்கின்றன. அரசாங்கம் பிரச்சினையைத் தீர்க்க மூன்று
ஆண்டு ஊதிய சூத்திரத்தை முன்வைத்துள்ளது -இதன்படி முதல் ஆண்டில் 125 ரூயஅp;பாய்
அதிகரிப்பும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தலா 25 ரூயஅp;பாய்
அதிகரிப்பும் வழங்கப்படும்.
இந்த முன்மொழிவை ரூஙரழவ்நிராகரிக்கின்ற” அதேவேளைரூபவ் தொழிற்சங்கங்கள்
பெருந்தோட்ட எஜமான்களுடன் விரைவில் ஒரு விற்றுத் தள்ளும்
ஒப்பந்தத்துக்காக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தம்
ஏற்கனவே வெறுக்கப்பட்ட வருமானப் பகிர்வு திட்டத்தை அறிமுகப்படுத்துவதையும்
உள்ளடக்கியுள்ளது போல் தெரிகிறது. இந்த முறையின் கீழ்ரூபவ் தற்போதைய
ஊதிய முறை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சமூக உரிமைகளை
இல்லாதொழிக்கப்பட்டு தொழிலாளர்கள் குத்தகை விவசாயிகளாக
மாற்றப்படுவர்.
போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல்ரூபவ் இலங்கை
தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினருக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும்.
சுந்தரலிங்கத்திற்கு எதிரான நிர்வாக அச்சுறுத்தல்களை தொழிலாளர்கள்
எதிர்க்க வேண்டும். வேலை நீக்கப்பட்டுள்ள பாலசுப்பிரமணியத்தை மீண்டும்
முழுமையாக நிபந்தனையின்றி வேலையில் அமர்த்துவதோடுரூபவ் அனைத்து என்
ஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பொலிஸ் குற்றச்சாட்டுக்களை
கைவிடுமாறும் கோர வேண்டும்