- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
Posted on by netultim2

திரு பொன்னையா லோகேஸ்வரன் Double Demo
மரண அறிவித்தல்
யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Marx Dormoy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா லோகேஸ்வரன் அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Paris இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வரதராஜா, இராஜமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகன்யா(சுகந்தி) அவர்களின் அன்புக் கணவரும், கோகுலன், கௌசிகா, அசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபாஜினி(கனடா), ராஜினி(லண்டன்), கௌரீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நகுலேஸ்வரன்(கனடா), சக்திசடாச்சரம்(லண்டன்), லலிதா(பிரான்ஸ்), ஜெகதீபா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(இலங்கை), அனுஷா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), சந்திரகாந்தன்(லண்டன்), வாசுகி(பிரான்ஸ்), சந்திரபவான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
தாய், மனைவி, பிள்ளைகள்