- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

பேஸ்புக்கில் பொலிஸ்மா அதிபரின் பெயரில் பெண்களை ஏமாற்றிய நபருக்கு விளக்கமறியல்
நியுசிலாந்தில் இருந்து கொண்டு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில்பேஸ்புக் கணக்கை உருவாக்கி அதன்மூலம் பெண்களை ஏமாற்றி வந்த நபரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 5ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டமாத்தறையைச் சேர்ந்த சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் நிசாந்த பீரிஸ் இந்த உத்தரவைபிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வுபிரிவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய நியுசிலாந்தில் இருந்து இலங்கை வந்தஇவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை பொலிஸ் சீருடை மீது தனக்கு இருந்த அதிக ஆசை காரணமாகவே தான் இவ்வாறுசெய்ததாக சந்தேகநபர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணையின் போதுதெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.