- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பில் கிளிண்டன்,ஓபாமா வீடுகளில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பிலகிளிண்டன்,ஓபா வீடுகளல் வெடிகுண்டுகள் கண்டிறியப்பட்டன.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இருவரும், நியூயார்க் வடக்கு பகுதியில் உள்ள சாபாக்என்ற நகரில் வசித்து வருகின்றனர். இன்று நண்பகல் 1 மணியளவில் இவர்களது வீட்டில் வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது.
தகவலறிந்த எப்.பி.ஐ. போலீசார் மற்றும் நியூ கேஸில் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வெடிகுண்டு செயலழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வீட்டில் கிளிண்டனும், ஹலாரியும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும் முன்னாள் அதிபர் ஓபாமா வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓபாமா வீ்டிற்கு வந்த வெடி குண்டு பார்சலை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.