“பிறைசூடி” சந்திரசேகரனின் தாயார் திருச்சியில் காலமானார்

கனடாவில் “பிறைசூடி” என்னும் பெயரில் கட்டுரைகளை எழுதி வருகின்றவரும் கடந்த பல ஆண்டு காலமாக கனடாவில் வாழ்ந்து வருகின்றவருமாகிய திரு சந்திரசேகரனின் தாயார் திருமதி பாப்பு அம்மாள் திருச்சியில் காலமானார் என்ற செய்தியை அவரது நண்பர்களின் அறிதலுக்காக இங்கே பதிவு செய்கின்றோம்.
இலங்கையில் மலையகத்தில் நுவரேலியா மாவட்டம் ராகலையில் வாழ்ந்து வந்த பாப்பு அம்மாள் பின்னர் திருச்சிக்கு இடம்பெயர்ந்து சென்றார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருச்சியில் இடம்பெற்றன.

அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் திரு சந்திரசேகரனை 416 996 4366 என்னும் இலக்கத்தில் அழைக்கலாம்.