- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

பிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை
பிரமோஸ்க்கு போட்டியாக சீனா தயாரித்துள்ள அதிவேக ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது.
அண்டை நாடான சீனாவில் உள்ள, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள,”ஹோங்க்டா’ என்ற நிறுவனம், அதிக வேகமாக பயணிக்கக் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சுரங்க வெடி பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், முதல் முறையாக, ஏவுகணையை தயாரித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைக்கு இணையானதாகக் கூறப்படும் இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தானுக்கு விற்க, சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.