பல் வைத்தியர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா

பல்வைத்திய நிபுணர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா கடந்த சனிக்கிழமை 18ம் திகதி மதியம் 1001 Sandhurst Circle, UNit 207, Scarborough என்னும் விலாசத்தில இடம்பெற்றது.

எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி நாடாவை வெட்டி நிறுவனத்தைத் திறந்து வைத்தார். பல வைத்திய நிபுணர்கள் நண்பர்கள் மற்:றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் அங்கு சமூகமளித்தார்கள். மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பெற்ற மேற்படி திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம். வாழ்த்துக்களைத் தெரிவிக்க 416 299 1020 அல்லது 416 496 9595 ஆகிய இலக்கத்தை அழைக்கவும்