பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது! .

விஜயகலா மகேஸ்வரனின் உறுதிமொழியையடுத்து பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம்கைவிடப்பட்டது.

தங்களுடைய அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையைமுன்வைத்து உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டு வந்து பரவிபாஞ்சான் மக்களுக்குஇராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் மூன்று மாத்திற்குள் காணியைமீளப்பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியதனை தொடா்ந்து உண்ணாவிரத போராட்டம்கைவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,