நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற
கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருது விழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட் விருந்து மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இவ் நிகழ்வில் பல பன்முகர்களும் கலந்து
சிறப்பித்திருந்தார்கள்  இந்த நிகழ்வின் நேரடி ஒலிப்பரப்பின் ஒலிப்பதிகளை
இப்பொழுது நீங்களும் இங்கு
பார்வையிடலாம் !

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்றகனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட் விருந்து மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இவ் நிகழ்வில் பல பன்முகர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்க ள்இந் நிகழ்வின் நேரடி ஒலிப்பரப்பின் ஒலிப்பதிகளை இப்பொழுது நீங்களும் எமது வலையத்தின் ஊடாக பார்வையிடலாம் !

Posted by Vimal Thavarajah on Sunday, March 26, 2017