- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் நாம் அழைப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்
இணுவில் ஆர். எம். கிருபாகரனின்
இரு சமூக நாவல்களான எங்கே போய்விடும் காலம்…?
நேற்று நான்…இன்று நாம்! ஆகிய இரண்டு நூல்கதளின் வெள்pயீட்டு விழா நாளை ;: யூன் 09. 2018(சனிக்கிழமை) மாலை 2.30 மணி முதல் 6.00 மணி வரை 1150 Borough Drive ; Scarborough என்னும் விலாசத்தில்: அமைந்துள்ள ஸ்காபுரோ நகராட்சி மண்டபத்தில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் இலாபத்தொகை கனடா-அன்புநெறி அமைப்பின் மூலம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அநாதரவான மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படும். தொடர்புகளுக்கு
கனடாத் ;தமிழ் எழுத்தாளர் இணையம் 416-888-8950 இணுவில்ஆர்.எம்.கிருபாகரன் 416-430-0422 416-389-7399