- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

தொல்காப்பிய மன்றம் – கனடா : ஆண்டுப் பொதுக்கூட்டம் – 2018
கனடா தொல்காப்பிய மன்றத்தின் பொதுக் கூட்டத்திற்கும செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல்
நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு செய்து உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் அனைவரும் இக்கூட்டத்திற் பங்கேற்க உரித்துடையவர்கள். பதிவிற்கான படிவங்களைத் தொல்காப்பிய மன்ற இணையத்தளத்திற் பெற்றுக்கொள்ளலாம்.
அங்கத்தவருக்கான பதிவுகள் 15.12.2018 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆண்டுச் சந்தா: $15.00
தொடர்புகளுக்கு: தலைவர்: 416 – 546 – 1394
செயலாளர்: 905 – 479 – 5375
பொருளாளர்: 647 – 224 – 8871
கூட்ட நாள்: 23 – 12 – 2018 ( Sunday, December 23rd 2018)
நேரம்: மாலை 3.30 மணி
இடம்: 150, ஸ்காபரோ சிவிக் சென்ரர். (Scarborough Civic Centre)
த. சிவபாலு சபா. அருள்சுப்பிரமணியம்
தலைவர். 14-11-2018 செயலாளர்
647–403–4965 647–706–6124