தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

“கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு இருப்பது, இந்த இரண்டு தேசங்களுக்கு இடையிலான உறவின் பலத்தையும் சகோதரத்துவத்தையும் நன்கு பிரதிபலிக்கின்றது”
இவ்வாறு இன்று மதியம் ரொரென்ரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற “கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு வைக்கும் வைபவத்தில் இந்திய அரசு சார்பாக உரையாற்றிய கனடாவிற்கான இந்தியத் தூதுவர் திரு விகாஸ் ஸவர்ப் தெரிவித்தார்.
கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளை வகிப்;பதன் மூலம் இந்திய மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் புகழ் தேடிக்கொடுக்கும் திரு தீபக் சொப்ராவின் கடுமையான முயற்சியினாலும் அவரது உயர் அதிகாரிகளின் அதீத சிரத்தையின் காரணத்தினால் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு இடம்பெறுகின்றது என்று அங்கு உரையாற்றிய ரொரென்ரோ நகர மேயர் உரையாற்றும்போது தெரிவித்தார்.
நகரசபை உறுப்பினர் திரு நீதன் சண்முகராஜா, கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், வர்த்தகப் பிரமுகரும் ரொரொன்ரோ வொயிஸ் ஒப் கியுமனிட்டி அமைப்பின் முக்கிய உறுப்பினருமான திரு சங்கர் நல்லதம்பி ஆகியோரும் வைபத்தில் கலந்து சிறப்பித்தனர்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்
கனடா உதயன் செயதிப் பிரிவு
Canada Post and India Post mark Diwali, Festival of Lights
Joint stamp issue is a historic first for these two postal services
Canada Post and India Post joined hands to issue stamps that celebrate Diwali, the Festival of Lights, an important annual observance for many Hindus, Sikhs, Buddhists and Jains in Canada and around the world. T
he joint stamp issue is a historic first between these postal services and reflects our country’s diversity in the year of Canada 150.
The stamps were unveiled today at Toronto City Hall by Canada Post President and CEO Deepak Chopra; His Excellency, Mr. Vikas Swarup, the High Commissioner of India to Canada; and His Worship John Tory, Mayor of Toronto.
“The Diwali stamps express our pride in Canada being a land of diverse faiths, customs and celebrations,” says Mr. Deepak Chopra “It is fitting that this historic first joint issue celebrates the strong relationship between Canada and India.”
About a month ahead of Diwali celebrations, which will be held from October 19 to 23, two domestic-rate stamps are available in Canada. A stamp with a red background is the Canadian design, while one with a gold background was designed by India Post. The souvenir sheet has a Canadian international rate stamp and an Indian stamp.
Designed by Doreen Colonello of Entro Communications and India Post, and printed by Lowe-Martin, the Permanent domestic-rate stamps measure 30 mm by 35 mm. They are printed in five colours plus a varnish, and are available in booklets of 10. The Official First Day Cover is cancelled in Toronto, ON