திரு பொன்னம்பலம் வைத்திலிங்கம்

மரண அறிவித்தல்

தோற்றம்:-20 January 1924 - மறைவு:- 14 April 2017
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்களப்பாயை வசிப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வைத்திலிங்கம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனியர் செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான ராமப்பிள்ளை, செல்லம்மா, மற்றும் ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சீவரத்தினம் மற்றும் ராசமணி, சிவயோகம், வாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும், தவமணிதேவி, சண்முகரத்தினம், சிவலோகநாதன் (Pயளவழச லோகன்), யோகராணி, தனலட்சுமி, லோகேஸ்வரி, பூவேந்திரநாதன், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும், கனகலிங்கம், இந்திராணி, நாகேஸ்வரி (நகோமி), ஸ்ரீகரராஜா, பரமேஸ்வரராஜா, சண்முகநாதன், ரேவதி, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும், சுரேஷ்கரன், நிசாகரன், ஜனனி, ஆர்த்தி, ஜனகன், சிவப்பிரியா, பவித்திரன், திவ்யா, பியூலா, இமானுவேல், மேசி, ஜெயவதனி, ஜெயவதனன், ஸ்ரீவஸ்டன், ஸ்ரீவாகீசன், சோபியா, கபில்ராஜ், றஜிகா, மிதுசா, றஜிதன், திவிகா, நிரோஜன், டினோஜா ஆகியோரின் அன்புப் பேரனும், நிருத்திகா, அட்சகா, சாருகா, சவிதா, தக்சன், அபிசாய், சயந்தன், யனுசன், கவிசன், ரதுஜன், ரவிசன், ரத்திக்கன், அஷ்வின், அஷ்வினா, நிவேதா, காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 22.04.2017>8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் 05:30 பி.ப தொடக்கம் 09:00 பி.ப வரையும் மறுநாள் 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை, 09:30 மு.ப தொடக்கம் 11:30 மு.ப வரையும் பார்வைக்கு வைத்கப்பட்டு 11:30 மு.ப தொடக்கம் 01:30 பி.ப வரையும் ஈமைக்கிரியை நடைபெற்று பின்னர் 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills இல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

தகவல்:

சண்முகநாதன் — கனடா :
416 727 8353 / 647 947 1166
லோகநாதன் (Pastor) — கனடா:
416 414 0381
சண்முகரத்தினம் — பிரித்தானியா:
011 44 551302221
பூவேந்திரநாதன் — பிரித்தானியா :
011 44 7903335063
தனலட்சுமி பரமேஸ்வரராஜா — பிரான்ஸ் :
011 33 787017236
தவமணிதேவி கனகலிங்கம் — இலங்கை :
011 94 213002903
யோகராணி ஸ்ரீகரராஜா(செல்லமணி) — இலங்கை:
011 94 215685196
இந்திராணி சண்முகரத்தினம் — இலங்கை:
011 94 214916704