- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
Posted on by netultim2

திரு. நாகப்பன் குருநாதன்
மரண அறிவித்தல்
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் 17, குமாரசாமி வீதி கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகப்பன் குருநாதன் அவர்கள் கடந்த 19-10-2016 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நாகப்பன் - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்;சென்ற அமிர்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும், பவானி, டாக்டர் இந்திராணி கலைச்சந்திரன், பவானந்தா, டாக்டர் தேவயானி விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை குமாரசாமி, சத்தியதேவி துரைசிங்கம் ஆகியோரின் சகோதரரும், டாக்டர் கலைச்சந்திரன் விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான நல்லம்மா தில்லைநாதன், முத்துக்குமாரு, மற்றும் ஞானம்மா சோமஸ்கந்தன், குணரத்தினம், மாசிலாமணி ஆகியோரின் மைத்துனரும், டாக்டர் அமிதா, டாக்டர் சிவநேசன், சக்தி, சிவராமன், சிவரூபன், ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாழ்;ப்பாணத்தில் எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார,; உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
17 குமாரசாமி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம்