Posted on by netultim2

திரு செல்லையா துரைராஜா
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கண்டி வீதி சிவபதி இல்லத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா துரைராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவங்சலி
அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும்
எங்களை அரவணைத்து ஆதரவு தந்து
எம்மையெல்லாம் சீராட்டி சிறப்பாக வளர்த்தெடுத்து
சீரிய கல்வி தந்து அவனியில் சபைதனில்
முன்னிலையில் இருக்கவைத்து
எங்கள் ஆருயிர்த் தெய்வத்தின் நினைவுகளை
நெஞ்சில் சுமந்த வண்ணம்
அவர்தம் பாதக்கமலத்தில்
பதித்து பணிந்து நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!