Go to ...
Canada Uthayan Tamil Weekly
* குஜராத் தேர்தலில் பாக்., குறுக்கீடு; பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு    * நியூயார்க்கில் பயங்கரம்: சுரங்க பாதையில் குண்டு வெடிப்பு பலர் காயம் என தகவல்    * இத்தாலியில் நடந்தது அனுஷ்கா-விராட் கோலி திருமணம்    * இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு    * சிரியாவிலிருந்து ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற புதின் ஆணை
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Tuesday, December 12, 2017

திரு. சுப்பையா சிவபரமானந்தன்


மரண அறிவித்தல்

அன்னையின் மடியில் 04-05-1940  –  ஆண்டவன் அடியில் 23-08-2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட
சுப்பையா சிவபரமானந்தன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அரூபவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி(ராஜேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன்(குமார்), ஜனகன்(ஜனா), வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும், தேவன், இந்திரன், கவிதா(சுவிஸ்), ரமணன், ஹனுசிகா, சியாமினி, திலீப் ஆகியோரின் அன்பு மாமனாரும், சதாரூபவதி(இலங்கை), சரோஜா(பிரான்ஸ்), Dr. இரத்தினேஸ்வரன்(லண்டன்), தயாரதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி(வேணி), காலஞ்சென்ற மோகனேஸ்வரன்(ராசன்),கோணேஸ்வரி(ஈஸ்வரி- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லதுஷன், நிலோஜன், தனுஷ், ஆகாஷ், ஜனோஷ், பிரனோஷ், ரமணன், ஆரபி, றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27-08-2017, 03:00 பி.ப 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham. ON L3R 5G1 Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28-08-2017, 08:00 மு.ப 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre. Chapel Ridge Funeral Home & Cremation Centre
கிரியை:
திகதி: திங்கட்கிழமை 28-08-2017, 09:30 மு.ப 11:30 மு.ப
முகவரி:  Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham. ON L3R 5G1 – Canada 
தகனம்:
திகதி: திங்கட்கிழமை 28-08-2017, 12:00 பி.ப 12:30 பி.ப
முகவரி: Highland Hills- 12492 Woodbine Ave, Gormley- ON L0H 1G0 – Canada
 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு கனடா செல்லிடப்பேசி 1 416 546 6915
குமரன்(குமார்- மகன்) கனடா- செல்லிடப்பேசி: 1 647 895 1752
குமரன்(குமார்- மகன்) கனடா- செல்லிடப்பேசி: 1 647 895 1752
ஜனகன்(ஜனா- மகன்) கனடா -செல்லிடப்பேசி: 1 416 554 2307

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2