திரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவரும் கனடாவில் மிக நீண்டகாலமாக வாகன அதிவேக செலுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கும் வகையில் தன்னிடம் வரும் சாரதிகளை சட்டத்தின் மூலம் காப்பாற்றுவது அவர்களுக்கு வழங்கப்படும் தணடனைகளை குறைப்பது போன்ற வர்த்தக துறையில் (TRAFFIC TICKET ) பணியாற்றியவரும் திரு சுதர்சன் அவர்கள் தனது பிறந்தா நாளை முன்னிட்டு ஸ்காபுறோ ஶ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்த்தானத்தில் விசேட பூசை ஒன்றுக்கு எற்பாடு செய்திருநதார்.

அன்றைய தினம் அவரது நண்பர்கள் உறவினர்கள் என பலர் அங்கு கலந்து கொண்டனர்.

திரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள் அங்கு இடம்பெற்ற பெற்றன.

பூசைகள் அனைத்தை ஆலயத்தின் பிரதம குரு சுரேஸ் ஐயா மற்றும் அவரது சகோதரர் ரமேஸ் ஐயா ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.
திரு சுதர்சன் அவரது துணைவி;யாரும் காப்புறுதி முகவருமான திருமதி திவாகரி சுதர்சன் ( Life 100 Insurance Company – Financial Advisor) ஆகியோருக்கு ஆலய த்தின் நிர்வாகம் சார்பில் பொன்னாடை மற்றும் மாலை ஆகியன அணிவிக்கப்பட்டனஇ

கனடா உதயன் நிறுவனமும் திரு சுதர்சன்; அவர்களுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை த் தெரிவித்துக்கொள்கின்றது.