திரு. கந்தையா வேலாயுதபிள்ளை

மரண அறிவித்தல்

தோற்றம்: – 12-09-1933    மறைவு:  07-12-2017

பிரித்தானியா (இங்கிலாந்து) நாட்டில் காலமான இலங்கையின முன்னாள் பொலிஸ் அதிகாரி கந்தையா வேலாயுதபிள்ளை அவர்களின் மரண அறிவித்தல்.

தகவல் தந்தோர்:- மாலன் குடும்பத்தினர் -கனடா செல்வன்-யோகி குடும்பத்தினர் 647 962 2381