Posted on by netultim2

திரு.கதிரேசு யோகர்
மரண அறிவித்தல்
காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும், மீனலோசினி(கலா-லண்டன்), யோகேந்திரன்(பாபு-கனடா), உமா(கனடா), சுரேஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான மகாதேவன், வைரவநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜெயரட்ணசிங்கம்(லண்டன்), Phung (கனடா), மணிவண்ணன்(கனடா), ரதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், நடராஜா ( அவுஸ்ரேலியா), காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசமணி மற்றும் விக்னேஸ்வரராஜா (கனடா), சண்முகலிங்கம் (அவுஸ்ரேலியா) குலசிங்கம் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் சயிரிக்கா, Dr. டெபிசிக்கா, அம்புயன், மைக்கல், கரிஷா, சச்சின், ஜெய்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 இல் Chapel Ridge Funeral Home இல் ஞாயிற்றுக்கிழமை 13/08/2017. 01:00 பி.ப — 03:00 பி.ப வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03:00 பி.ப — 04:30 பி.ப வரை கிரியை நடைபெற்று பி.ப 05:00 அளவில் 12492 Woodbine Ave. இல். அமைந்துள்ள Highland Hills, Gormley, ON L0H 1G0 ற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
உமா — கனடா 416 903 4215
சுரேஷ் — பிரித்தானியா 011 44 7533605536
கலா — பிரித்தானியா 011 44 7859049178