திரு. இராசரத்தினம் சிவகுமாரன் (சோமு அண்ணா)

மரண அறிவித்தல்

முன்னாள் வர்த்தகர் – யாழ் ஆஸ்பத்திரி வீதி
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய
முன்னாள் முகாமையாளர்

தோற்றம்: 22.05.1929 – மறைவு: 01.07.2017

தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. இராசரத்தினம் சிவகுமாரன் அவர்கள் 01.07.2017 சனிக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை வள்ளியம்மாள் தம்பதிகளின் பேரனும் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் லெட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற கமலாவதியின் அன்புக்கணவரும், ஸ்ரீரங்கராஐன், ஸ்ரீரஞ்சிதராணி, ஸ்ரீரங்ககுமார், ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்புத்;தந்தையும் Dr. ரமணிஇ மனோகரன் விஐயேந்திராதேவிஇ ஸ்ரீவித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் Dr. தனஞ்nஐயன், Dr. சசிகலா & Dr. அஸ்வின், மதுமதி, தாட்சாயினி, வர்சினி, தேனுஐh, ஹரண்யா ஆகியோரின் அன்புப்பேரனும் காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, திருஞானசம்பந்தர், சந்திரசேகரம், சிவதாஸ், சண்முகலிங்கம், சிவசுப்ரமணியம், பாலேந்திரா மற்றும் சடாச்சரதேவி (குந்தவை) ஆகியோகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08.07.2017 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 9.00 மணிவரையும் 09.07.2017 ஞாயிறுக்கிழமை காலை 08.30 மணி முதல் 09.30 மணிவரையும் 8911 Woodbine Aveneue, Markham, Ontario L3R 5G1 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 09.30 மணிமுதல் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, Ontario L0H 1G0 எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.

-தகவல்: குடும்பத்தினர்
 

தொடர்புகளுக்கு

ராஐன் (மகன்) – கனடா: 1 416 839 2142
ரங்குட்டி (குமார்- மகன்) – கனடா: 1 647 295 2493
ராகவன் (ராகி- மகன்) – கனடா : 1 647 201 7514 & 1 416 391 3405 (H)
ரஞ்சிதா (மகள்) – அவுஸ்ரேலியா: 61 412 261 727